Tag Archives: மக்கள்

April 3, 2016

தமிழ் மக்கள் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை விரும்பவில்லை: எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் மக்கள் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை விரும்பவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  “ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்கப்படுவது சர்வசாதாரண விடயம். ஆனால், சாவகச்சேரி சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது.

April 1, 2016

நேபாளத்தைத் தாக்கிய சிறிய நிலநடுக்கம்!:பொது மக்கள் பீதி

நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இருந்து 100 KM தொலைவில் அமைந்துள்ள சிந்துபால்சோக் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு 4.7 ரிக்டர் அளவுடைய மிதமான நிலநடுக்கம் உணரப் பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாகப் பொது மக்கள் பீதியடைந்த போதும் இதனால் உயிர்ச் சேதமோ அல்லது பொருட்

March 29, 2016

அதிகாரங்களைப் பகிர்ந்தால் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தின் பக்கம் செல்ல மாட்டார்கள்: மனோ கணேசன்

தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தின் பக்கம் மீண்டும் செல்லக் கூடாது என்று உண்மையிலேயே கருதினால், தமிழ் மக்களுடன் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

March 27, 2016

தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி என்றுதான் கூற வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

மக்ககள் நலக் கூட்டணியை கூட்டணி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு உள்ளபடி, தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி என்றுதான் அழைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  அண்மையில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்தது. இதையடுத்து கூட்டணித் தலைவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பில், மக்கள்

March 27, 2016

மக்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்: நீதிபதி நாகப்பன்

மக்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நாகப்பன் தெரிவித்துள்ளார்.  கும்பகோணத்தில் விரைவு நீதிமன்றத்தைத் திறந்து வைத்த நீதிபதி நாகப்பன், நீதி மன்றங்கள் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார். நீதிமன்றங்களின் விவகாரத்தில் அரசு மற்றும் அரசியல் தலைவர்கள்

March 26, 2016

வேட்பு மனுத் தாக்கல் நாள் வரை மக்கள் நலக் கூட்டணி நீடிக்குமா?: ஹெச்.ராஜா கேள்வி

வேட்பு மனுத் தாக்கல் நாள் வரை மக்கள் நலக் கூட்டணி நீடிக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜகவின் தேசியச் செயலாளரும், தியாகராய நகர் தொகுதி வேட்பாளருமான ஹெச்.ராஜா கூறியுள்ளார்.  நடைப்பெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முதல் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. அதன்படி,

March 23, 2016

அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு: சரத்குமார்

அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று, அக்கட்சியின் தலைவர் சரத் குமார் கூறியுள்ளார்.  இன்று போயஸ் கார்டணில் உள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் ஜெயலலிதாவை சந்தித்த சரத் குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக்

March 23, 2016

மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஆகிறார் விஜயகாந்த்!

மக்கள் நலக்கூட்டனியின் முதல்வர் வேட்பாளராகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  கடந்த சில நாட்களாகவே மக்கள் நலக்கூட்டணிக் கட்சிகளுடன் ரகசியமாக பேச்சுவார்த்தைகள் அங்கங்கு நடைபெற்று வந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், இன்று அனைவரும் அறிந்துக்கொள்ளும் வகையில், தேமுதிக அலுவலகத்தில் அனைவரும்

March 22, 2016

இலங்கைத் தமிழரை விடுவிக்ககோரி மக்கள் நலக் கூட்டணி சார்பில் திருச்சியில் சிறைமுற்றுகை போராட்டம்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி,

March 20, 2016

தமிழ் மக்கள் தமிழீழத்தைக் கோருவதற்கு உரித்துடையவர்கள்; ஆயினும், ஒருங்கிணைந்த இலங்கைக்குள் வாழவே …

தமிழ் மக்கள் தமிழீழத்தைக் கோருவதற்கு உரித்துடையவர்கள். ஆயினும், ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு வாழவே தற்போது விரும்புகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  “ஒருகால கட்டத்தில் நாம் தனித் தமிழீழம் கேட்டோம்.