Tag Archives: மக்கள்

October 2, 2016

முல்லை மண்ணில் மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்து செயல்பட்ட ஒரு கருமவீரன் ஜெகநாதன்

வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதனின் மரணத்திற்கு இரங்கல் செய்தியினை என வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் தெரிவித்துள்ளார். அவருடைய இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் மரியாம்பிள்ளை அன்டனி ஜெகநாதன் அவர்கள்

October 1, 2016

தமிழ் மக்கள் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போது தென்னிலங்கை உணர்ச்சி வசப்படுகின்றது: சி.வி.விக்னேஸ்வரன் 

கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றுகையில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் எழுக தமிழ் என்ற மகுடத்தில் பேரணியொன்று நடைபெற்றது. யுத்தத்தின் பின்னர் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய தமது

September 30, 2016

பலவந்தமாக அமைக்கப்படும் புத்த சிலைகளுக்கு எதிராக வடக்கு மக்கள் போராடுவதற்கு உரிமையுள்ளவர்கள்: விக்ரமபாகு கருணாரத்ன 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரின் கோரிக்கைகள் நியாயமானவை. இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு அவருக்கும் வடக்கு பகுதி மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடும் போதே விக்ரமபாகு கருணாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

September 28, 2016

மக்கள் அபிப்பிராயத்தை பெறுவதில் அரசாங்க அதிகாரிகள் பின்நிற்க கூடாது – சிறீதரன் எம்.பி

மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும் மக்கள் அபிப்பிராயத்தை பெறுவதில் அரசாங்க அதிகாரிகள் பின்நிற்க கூடாது என சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார். அண்மையில் வன்னேரிக்குளத்தில் அமைந்துள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் செயற்பாடுகளை அவதானிக்கும் வகையில் களத்தரிசிப்பு ஒன்றை மேற்கொண்ட பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எம்.பி

September 28, 2016

இயல்பு நிலைக்கு திரும்பியது கோவை; காவல் துறைக்கு மக்கள் சபாஷ்!

கடந்த 22.9.16 ம் தேதி இரவு இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் துடியலூரில் கொடுரமாக வெட்டப்பட்டு உயிர் இழந்ததை தொடர்ந்து கோவை மாநகர போலீசார் நடுநிசியில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக செய்ததுடன் போலீஸ் கமிஷனர் உட்பட அனைத்து உயர் அதிகாரிகளும் காவலர்களும் நேரடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது பாராட்டுக்குரியது.

September 24, 2016

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துக் கூறவே நாம் அணி திரண்டோம்: ‘எழுக தமிழ்’ பேரணி உரையில் சி.வி.விக்னேஸ்வரன்!

எழுக தமிழ் பேரணி இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்தும், யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் ஆரம்பித்து, யாழ் நகர வீதிகளினூடு முற்றவெளியை அடைந்தது. அங்கு பிரதான கூட்டம் நடைபெற்றது. அங்கு, எழுக தமிழ் பிரகடணத்தை தமிழ்

September 23, 2016

கூட்டு எதிரணிக்கான மக்கள் பலத்தை எதிர்வரும் 08ஆம் திகதி இரத்தினபுரியில் காட்டுவோம்: பவித்ரா வன்னியாராச்சி 

புதிய மக்கள் பலத்தின் கன்னி பேரணி இரத்தினபுரியில் இடம்பெறும். அங்கு புதிய கட்சி ஆரம்பிக்கும் காட்சிகளைக் காண்பீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இணைந்து புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே, அந்த அணியின் முக்கியஸ்தரான பவித்ரா

September 23, 2016

தமிழ் மக்களின் போராட்டங்கள் மக்கள் மயப்பட வேண்டும்; ‘எழுக தமிழ்’ பேரணிக்கான அழைப்பில் தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்தல்!

“எமக்கான தீர்வை நாங்களே தான் பெற்றுக்கொள்ள முடியும், வேண்டும். அதை வேறு யாரும் பெற்றுத்தர முடியாது. தெளிவான அரசியல் நோக்கோடு எதிர் நோக்குப் பார்வையும் மக்கள் மையப்படுத்தப்பட்ட அணுகு முறையும் வரலாற்றுக் கட்டாயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.” என்றும் அந்த அமையம் குறிப்பிட்டுள்ளது.

September 18, 2016

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட பாஸ் நடைமுறை! மக்கள் விசனம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை பார்வையிடுவதற்கு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் நோயளர்களின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் ‘பாஸ்’ நடைமுறையினை அமுல்படுத்தியுள்ளது. இதனால் நோயாளர்களை பார்வையிட வைத்தியசாலைக்கு வரும்

September 17, 2016

ஏழை- எளிய மக்கள் பயன்பெற அம்மா திருமண மண்டபங்கள்: ஜெயலலிதா

வீட்டு வசதி வாரியம் மற்றும் கூட்டுறவுத் துறை மூலம் தமிழகம் முழுவதும் 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார் ஜெயலலிதா. மணமகன் மற்றும் மணமகள் அறைகள் குளிரூட்டப்பட்ட அறைகளாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   தண்டையார்பேட்டை, வேளச்சேரி என்று சென்னையில்