Tag Archives: மக்கள்

August 22, 2015

பெளத்த பிக்குகளுக்கு உபதேசம் செய்த சிங்கள மக்கள்

புத்தபிரானின் போதனைகளைப் பரப்பி அதன் ஊடாக, உலக மக்களின் வாழ்வியலை தர்ம வாழ்வாக்கும் பணியில் ஈடுபடுவதற்காக புத்த பிக்குகள் தாமும் துறவை மேற்கொண்டு மக்கள் கொடுப்பதை உண்டு பணி செய்தல் என்ற மிகப்பெரும் தவவாழ்வை மேற்கொள்ள வழி செய்யப்பட்டது. புத்தபிரான் எங்ஙனம் துறவை

August 21, 2015

ஆசிரியர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள், கிராம மக்கள் போராட்டம்

சிவகங்கை, காஞ்சிரங்கால் அரசு பள்ளி ஆசிரியரை பொய்யான  பாலியல் புகாரில் போலீசார் கைது செய்ததைக் கண்டித்து மாணவ, மாணவிகள்,   மற்றும் கிராமத்தினர் பள்ளிக்கு பூட்டு போட்டு வியாழக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினர்.  சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் ஏழு வயது

August 17, 2015

பொதுத் தேர்தல் 2015: வடக்கு- கிழக்கில் மக்கள் ஆர்வத்தோடு வாக்களிப்பு!

இலங்கைப் பாராளுமன்றத்துக்கான 15வது பொதுத் தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெற்று வருகின்றது. இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பித்து நடைபெறும் வாக்களிப்பில் மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டுள்ளனர். தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு- கிழக்கு பகுதிகளில் தேர்தல் வாக்களிப்பு

August 16, 2015

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமா? ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமா? சர்வதேசத்தின் நிலைப்பாடு என்ன?

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும் தமக்கே வெற்றி என்று கூறி வருகின்றன. எனினும் எந்தக்கட்சிக்கும் தனித்த பெரும்பான்மை கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்த வரையில் கூடியது 105 ஆசனங்களை பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

August 15, 2015

த.தே.கூ.வுக்கு எதிரான சக்திகளை தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும்: த.சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ் மக்களின் விடுதலைக்கும் எதிரான சக்திகளை தமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

August 15, 2015

த.தே.கூ.வை தமிழ் மக்கள் பெருமெடுப்பில் வெற்றிபெற வைக்க வேண்டும்: அனந்தி சசிதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வாக்களித்து அமோக வெற்றிபெற வைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.  புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.

August 15, 2015

எமது மக்கள் சுதந்திரமாகவும், சமாதானத்துடனும் வாழ இத்தேர்தலை பயன்படுத்துவோம்: கலையரசன்

2015ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தலின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இறுதிப்பிரசார நிகழ்வானது இன்று அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களிலும் நடைபெற்றது. இந்நிகழ்வுகளை அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல பொது அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன. அதனொரு கட்டமாகவே பாண்டிருப்பில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் அவர் உரையாற்றும் போது இவ்வாறு

August 14, 2015

மக்கள் பிரச்சினைகளுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.. நாடாளுமன்ற மோதல் பற்றி பிரணாப் வேதனை

டெல்லி : நாட்டு மக்கள் பிரச்சினைகள் பற்றி சிந்தித்து அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் 69 வது சுதந்திர தின விழா நாளை (சனிக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி

August 14, 2015

தமிழ் பேசும் மக்கள் அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும்!

யாருக்கு வாக்களிப்பது என்ற உங்களது தீர்மானத்தில் நாம் எந்தவொரு செல்வாக்கையோ, அல்லது தலையீட்டினையோ செய்யப் போவதில்லை. தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச்சார்பற்ற நடுநிலைத்தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். இம்முறை தேர்தலில்

August 14, 2015

யார் தான் தமிழ் மக்கள் பிரதிநிதிகள்! – பாகம்-02