Tag Archives: மக்கள்

September 16, 2016

மக்கள் ஆணையைக் காண தேர்தலை நடத்த வேண்டும்; நல்லாட்சி அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்!

நல்லாட்சி அரசாங்கம் கூட்டு எதிரணிக்கு (மஹிந்த அணி) அஞ்சி தேர்தலை பிற்போட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டு

September 14, 2016

கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டமைக்கு எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம்!

காவிரி விவகாரம் தொடர்பில் கர்நாடகத்தில் தொடரும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளால், ஈழத்தின் வடக்கு- கிழக்கிலுள்ள தமிழர்கள் மிகவும் கவலையுடன் காணப்படுகின்றனர். இதற்காக உடனடி தீர்வை இந்திய அரசாங்கம் முதலில் பெற்றுதர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை

September 11, 2016

அடையாறு ஆற்றை தூர்வார கோரிக்கை வைத்து முடிச்சூர் மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் முடிச்சூர், வரதராஜபுரத்தைச் சேர்ந்த மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பருவமழைக்கு முன்னதாக அடையாற்றை தூர்வார அவ்வூர் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தூர் வாரி அடையாறு கரைகளை பலப்படுத்தவும் முடிச்சூர், வரதராஜபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அடையாற்றை தூர் வாருமாறு ஆட்சியர், அதிகாரிகள் பலரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை

September 11, 2016

தமிழ் மக்கள் கௌரவத்துடனான வாழ்க்கையே கோருகின்றனர்; பிரிவினையை அல்ல: சி.வி.விக்னேஸ்வரன்

“சுய கௌரவமான வாழ்க்வைக் கோரினால் எம்மை பிரிவினைவாதிகள் என்று தவறான தகவல்களை தென் பகுதிகளில் பரப்புகின்றார்கள். எம்மைத் தீவிரப் போக்குடையவர்களெனக் கூறுகின்றார்கள். இதனால் அப்பாவி சிங்கள மக்களும் எம் மீது ஆத்திரப்படுகின்றார்கள். எனவே தான் எமது நிலைப்பாடு என்ன என்பதைப் பற்றி தென் பகுதி

September 10, 2016

கொழும்பு வாழ் மக்கள் அவதானம்! சோதனைகள் ஆரம்பம்

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் முறையற்ற விதமாக குப்பைகள் வீசுவதை தடுக்கும் நோக்கில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இதனை தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், பொலிஸ்

September 9, 2016

தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளை சிங்கள மொழியிலும் கூற வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

யாழ். மத்திய கல்லூரியின் 200வது வருட நிறைவு கொண்டாட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த குறித்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சி.வி.விக்னேஸ்வரன்

September 5, 2016

தமிழ் மக்கள் மட்டுமல்ல சர்வதேசமும் ஏமாற்றப்படுகிறது

யுத்தம் இல்லாத சூழ்நிலையை அமைதி என்று பார்க்கின்ற சர்வதேச நாடுகள் ஈழத்தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியோ இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் அவர்களின் வகிபாகம் பற்றியோ இம்மியும் கவலை கொள்ளவில்லை. யுத்தம் நின்று விட்டது. மகிந்த அரசு

September 4, 2016

நல்லாட்சியை வெறுக்கும் மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா?

சுமார் 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இந்த ஆட்சி மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. எனவே, குற்றங்கள் குறைந்த அரசாங்கம் ஒன்றை உருவாக்கப் போவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

September 3, 2016

சொந்தக் காணிகளைக் கோரியே வடக்கு மக்கள் போராடுகின்றனர்; மூன்று மாதத்துக்குள் தீர்வு: மைத்திரிபால சிறிசேன

வடக்கில் இருக்கின்ற அகதி முகாம்களும் முற்றாக இல்லாமல் செய்யப்பட்டு மக்கள் சொந்த இடங்களில் குடியேற்றப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்களின் முக்கியஸ்தர்களை நேற்று  வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார். அவர்

September 2, 2016

போர்க்குற்ற விசாரணை பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கவேண்டும்! மூன்

இலங்கையில் போர் காலப்பகுதியில் நடைபெற்ற போர்குற்றங்களுக்கான விசாரணை என்பதுமக்களால் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களால் ஏற்றுக் கொள்ள கூடியதாகஇருக்கவேண்டும். அவ்வாறான விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்கவே தாம் முயற்சித்துக்கொண்டிருப்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியதாக