Tag Archives: மக்கள்

December 25, 2014

பாலச்சந்தரின் இறுதி ஊர்வலத்தில் குவிந்த திரையுலகினர் மற்றும் மக்கள்

அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டதை தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதில் தென்னிந்திய சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த தன்னை அறிமுகப்படுத்திய குருவான கே. பாலச்சந்தரின்

December 25, 2014

கே.பாலச்சந்தரின் இறுதி ஊர்வலத்தில் திரளாக திரண்ட திரையுலகினர் மற்றும் மக்கள்

அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டதை தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதில் தென்னிந்திய சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த தன்னை அறிமுகப்படுத்திய குருவான கே.

December 22, 2014

யாழில் இளைஞர் குழு அட்டகாசம்! பொலிஸார் அசமந்தம்! மக்கள் விசனம்

இதுகுறித்து தெரியவருவதாவது, திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வீடுகளுக்கு நேற்று சனிக்கிழமை நள்ளிரவு கல் வீசியதுடன் வீட்டு கேற் மற்றும் கதவுகளையும் கால்களால் உதைந்து சுமார் அரை மணிநேரமாக அப் பிரதேசத்தில் நடமாடி அட்டகாசம் புரிந்துள்ளனர்.

December 20, 2014

தமிழ் பேசும் மக்கள் காலை பத்து மணிக்குள் வாக்களித்துவிட வேண்டும்: மனோ கணேசன்

நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் மக்கள் ஜனாதிபதித் தேர்தலன்று காலை ஏழு மணியிலிருந்து பத்து மணிக்குள் வாக்களித்துவிட வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.  வாக்களிப்பு தினத்தன்று மாலை நேர வாக்களிப்பு வேண்டாம்.

December 16, 2014

தவறை சரி செய்ய வாக்கு எந்திரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்: நரேந்திர மோடி

தவறை சரி செய்ய வாக்கு எந்திரத்தை மக்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் 5ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நரேந்திர மோடி,

December 16, 2014

மெக்ஸிக்கோவில் காணமாற் போன மாணவர் தொடர்பில் போலிசுடன் மக்கள் மோதல்

இரு மாதங்களுக்கு முன்னர் மெக்ஸிக்கோவில் காணாமற் போயிருந்த 43 மாணவர்களின் கதி என்னவென்று இதுவரை தெரியாததால் அவர்களுக்கு ஆதரவாக சில்பன்சிங்கோ நகரில் தமது எதிர்ப்பை அரசு மீது காட்ட ஒர் வைபவத்தை ஞாயிற்றுக்கிழமை புரட்சியாளர்கள் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் இதன் போது

December 15, 2014

தமிழ் மக்கள் ஒருபோதும் மைத்திரிக்கு வாக்களிக்கப் போவதில்லை: பிரபா கணேசன்

தமிழ்- முஸ்லிம் தலைவர்களுக்கு இந்நாட்டில் ஒரு போதும் ஜனாதிபதியாக முடியாது. ஆகவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். இதனடிப்படையில் இவர்கள் ஒரு போதும் மைத்திரிக்கு வாக்களிக்கப் போவதில்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் தொலைத்தொடர்புகள்,

December 15, 2014

ஆஸி, சிட்னியில் 20 பொது மக்கள் துப்பாக்கிதாரியினால் பணயக் கைதிகளாக தடுத்து வைப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திலுள்ள கடையொன்றில் 20 பொதுமக்களை துப்பாக்கிதாரியொருவர் பயணக் கைதிகளாக தடுத்து வைத்துள்ளார். இதனால், பதற்ற நிலை நீடிக்கின்றது.  சிட்னியின் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல் உள்ள விடுதியிலேயே இன்று திங்கட்கிழமை காலை

December 13, 2014

நாட்டு மக்களின் நம்பிக்கை தொடர்ந்து காப்பாற்றப்படும்! மக்கள் சந்திப்பில் மஹிந்த

வெலிகமவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தாம் எப்போதும் மக்கள் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு தடவைகள் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்தனர்.  இதனை நாம் உடைக்கவில்லை.  அதுபோல இனியும் நம்பிக்கை காப்பற்றப்படும். எம்முடன்

December 8, 2014

வடக்கு மாகாண மக்கள் மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பார்கள்: அங்கஜன் இராமநாதன்

மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிறந்த தலைமைத்துவத்தினாலேயே வடக்கு மாகாண மக்கள் இன்று தங்களது பிரதேசங்களில் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.