Tag Archives: மக்கள்

August 29, 2016

புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு வடக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மங்கள சமரவீர

வடக்கு மக்களின் சர்வதேச நாடுகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் அவசியமான ஆவணங்களை சான்றுறுதிப்படுத்துதல், வெளிநாடுகளில் உள்ளவர்களின் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றை பதிவு செய்தல், கடவுச்சீட்டுத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான நடமாடும் சேவையை யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்து

August 28, 2016

சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் விஹாரைகள் அமைக்கப்படுவதனை எதிர்க்கவில்லை: சிவமோகன்

சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் விஹாரைகள் அமைக்கப்படுவதனை எதிர்க்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் சிவமோகன் தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

August 25, 2016

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டியக்கம் இணைந்து போட்டியிடும்: வைகோ

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டியக்கம் இணைந்து போட்டியிடும் என்று, மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.  

August 22, 2016

தமிழ் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் கிடையாது! எச்சரிக்கும் கூட்டமைப்பு

வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகளை நிறுவுதல் தொடர்பில் வட மாகாண முதலமைச்சரின் கருத்துக்கு எதிராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருக்கும் கருத்து பௌத்த மேலாதிக்க சிந்தனையின் மோசமான வெளிப்பாடு’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற

August 16, 2016

லண்டனில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் பங்கேற்ற ஈலிங் அம்மன் தேர்த் திருவிழா

லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் பெருந்திரளான பக்தர்களுடன் நேற்று இடம்பெற்ற வருடாந்த ரதோற்சவத்திருவிழா பிரித்தானிய ஊடகங்களில் முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது. ரதோற்சவ நிகழ்வை பிபிசி ஊடகம் நேற்று நீண்டநேரமாக ஓளிப்பதிவுசெய்திருந்த நிலையில் பிரித்தானியாவில் அதிகம் விற்பகையாகும்

August 4, 2016

நாட்டை அழிக்கும் பொருளாதார நடைமுறைக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும்: அநுரகுமார திசாநாயக்க

“சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையில் மாறிமாறி ஆட்சிக்குவரும் கட்சிகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நிலைமையை, மக்கள் தோற்கடிப்பதன் ஊடாகவே தற்பொழுது காணப்படும் பொருளாதார சிக்கலுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே, பொதுவான பெறுமதி சேர் வரி எதிர்ப்புக்கு அப்பால் சென்று தற்பொழுது கடைப்பிடிக்கப்படும் சமூக

July 31, 2016

மக்கள் பாவனைக்காக பாதை திறந்து வைப்பு!

கொட்டகலை சத்திபுரம், வணிகசேகரபும், லொக்கில், ரொசீட்டா ஆகிய வீடமைப்பு திட்டத்திற்கான பாதைகள் செப்பனிடப்பட்டு, மக்கள் பாவனைக்காக நேற்று இ.தொ.கா பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. மத்திய மாகாண விவசாயதுறை மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் எம்.ரமேஸ் அவரின் நிதி ஒதுக்கீட்டின்

July 30, 2016

அபிவிருத்தி முதல் அரசியல்வரை பாரபட்சம் காட்டப்படும் அவலம்! மக்கள் ஆதங்கம்

இலங்கையில் உத்தேச நல்லிணக்கப்பொறிமுறையானது பாரபட்சமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கிளிநொச்சியில் வாழும் மலையக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற நல்லிணக்கம் தொடர்பான கருத்துப்பகிர்வு நிகழ்வின்போதே அவர்கள் இதனைக்குறிப்பிட்டனர். அபிவிருத்தி முதல் அரசியல் பிரதிநிதித்துவம் வரை கிளிநொச்சியில் வாழ்கின்ற மலையக

July 30, 2016

போர்க்கால விடயங்கள் மக்கள் மனதை விட்டு அகலாது: ரணில் விக்ரமசிங்க

நாட்டில் மூன்று தசாப்த காலமாக நீடித்த போரில் இடம்பெற்ற விடயங்கள் மக்கள் மனதை விட்டு அகலாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  ஆயினும், அவ்வாறான நிலைமை நல்லிணக்க முயற்சிகளுக்கு தடையாக அமைந்துவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

July 30, 2016

பேரணிக்காரர்களைப் பார்த்து தமிழ் மக்கள் அச்சப்படத் தேவையில்லை: டிலான் பெரேரா

இனவாதத்தை முன்னிறுத்திக் கொண்டு பேரணி செல்லும் கூட்டு எதிரணியினரைப் (மஹிந்த ஆதரவு அணி) பார்த்து, தமிழ் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும், அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.  இவ்வாறு பேரணி செல்பவர்களுக்கு அஞ்சி,