Tag Archives: மக்கள்

July 29, 2016

அச்சுறுத்தும் ஆயுத குழுக்கள்! அச்சத்தில் பொது மக்கள்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கை காரணமாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சீருடையில், ஆயுதங்களுடன் வரும் குறித்த நபர்கள் பெண்கள் மற்றும் இளைஞர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களிலும்,

July 29, 2016

தரமான வாழ்வு வாழ்ந்த தமிழ் மக்கள் தரங்கெட்டு போவதற்கு இடமளிக்க முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்

தரமான வாழ்வு வாழ்ந்த தமிழ் மக்கள் தரங்கெட்டுப் போவதற்கு இடமளிக்க முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  கைதடி மேற்கில் அமைந்துள்ள சரஸ்வரதி சனசமூக நிலையத்தின் புதிய கட்டிட திறப்புவிழா நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம

July 20, 2016

பெரஹர நிகழ்வில் குழப்பம் விளைவித்த யானை! ஓட்டம்பிடித்த மக்கள்

தெவிநுவர பகுதியில் இடம்பெற்ற பெரஹர நிகழ்வின்போது யானை ஒன்று குழப்பம் விளைவித்ததையடுத்து குறித்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது. தெவிநுவர ஸ்ரீ விஷ்னு மகா தேவாலயத்தின் ரந்தோலி பெரஹரா, பிரதான நிலமே கே.எச்.நந்தசிறி தலைமையில் இன்று மாலை இடம்பெற்றது. குறித்த

July 16, 2016

ஒரே அணியாக திரண்டு இராணுவ புரட்சியிலிருந்து நாட்டை காத்த துருக்கி மக்கள்! வெளியானது வியப்பூட்டும் படங்கள்

துருக்கியில் இராணுவம் மேற்கொண்ட புரட்சியினை மக்கள் சக்தியினால் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் இந்த இராணுவ புரட்சியின் போது பலியாகியானவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்வடைந்துள்ளது.பலியாகியவர்களில் 104 பேர் இராணுவத்தினரும்,41 பொலிஸாரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 800

July 15, 2016

மஹிந்த அரசு போலவே மைத்திரி அரசும் மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றுகின்றது: அநுர குமார திசாநாயக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போலவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கமும் மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  பெறுமதி சேர்

July 13, 2016

நாட்டுப்பாற்றாளராய் தமிழ் மக்கள் மனங்களில் என்றும் பரிணமிப்பார்! அதிபர் ஜெயசீலனின் இறுதி நிகழ்வில் சி.சிறீதரன் எம்.பி இரங்கல் உரை

பூநகரி இரணைதீவு றோ.க.வித்தியாலய முன்னாள் அதிபரும், பூநகரி நல்லூர் மகா வித்தியாலயத்தின் அதிபரும், இரணைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தலைவரும், முன்னாள் போராளியும், தமிழ்த் தேசியவாதியுமான அந்தோனிமுத்து கிறகோறி ஜெயசீலன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே

July 10, 2016

இராணுவத்தின் பிடியிலுள்ள தமது காணிகளைக் கோரி பரவிபாஞ்சான் மக்கள் போராட்டம்!

இராணுவத்தின் பிடியிலுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி கிளிநொச்சி, பரவிபாஞ்சான் மக்கள் நேற்று சனிக்கிழமை காலை ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பரவிபாஞ்சான் மக்களின் காணிவிடுவிப்புக்கான போராட்டம், பரவிபாஞ்சான் செல்லும் வீதி முன்றலில் தொடர்ந்தது.

July 3, 2016

மக்கள் நல கூட்டு இயக்கம் தொடரும்: வைகோ

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, மக்கள் நல கூட்டு இயக்கம் தொடரும் என்றும், மற்ற காட்சிகள் கூட்டணிக்கு வருவதும் போவதும் என்பது அவர்களது மன நிலை என்றும் மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.  மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய வைகோ,

June 28, 2016

பொது மக்கள் கூடும் இடங்களில் மக்களின் பாதுகாப்புக்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் என்ன?: நீதிமன்றம் …

பொது மக்கள் கூடும் இடங்களில் மக்களின் பாதுகாப்புக்கு மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்ன என்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  கடந்த வெள்ளிக்கிழமை காலையில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற இளம்பெண் மிகக் கொடூரமாக

June 27, 2016

அடுத்த தேர்தலில் தேமுதிக இருக்காது: மக்கள் தேமுதிக

அடுத்த தேர்தலில் தேமுதிக இருக்காது என்று மக்கள் தேமுதிக அமைப்பைச் சேர்ந்த சந்திரமோகன் கூறியுள்ளார்.  மக்கள் தேமுதிகவின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைப்பெற்றது. அப்போது பல்வேறு தீர்மானங்களை இவர்கள் நிறைவேற்றினார்கள். அதில் மக்கள் தேமுதிகவை திமுகவுடன் இணைப்பது என்கிற தீர்மானம், அதிமுக ஆட்சிக்கு வரக்கூடாதது