Tag Archives: மத்திய

November 2, 2016

சிறுவாணி குறுக்கே அணை: மத்திய அரசு தடையை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர கேரளா முடிவு!

சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கேரளா முடிவு செய்துள்ளது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடியில் கேரளா அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதற்கு தமிழகத்தில் கடும்

November 1, 2016

மத்திய பாஜக அரசால் நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன: கெஜ்ரிவால் அதிரடி!

டெல்லி உயர்நீதிமன்றத்தின் பொன்விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர், மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் அரவிந்த் கேஜ்ரிவால் பேசுகையில், :மத்திய அரசால் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்பது நீதிபதிகள் புகார். இது பெரும் கவலை

November 1, 2016

போபால் மத்திய சிறையிலிருந்து தப்பிய 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

மத்தியபிரதேசம், போபால் மத்தியசிறையில், சிறைக்காவலரை கொன்றுவிட்டு, தப்பிய 8 சிமி தீவிரவாதிகள், போபால் புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த போது, சிறப்பு அதிரடிப்படையினரால், இன்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.    இந்த தீவிரவாதிகளில் இருவர் கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைப்பெற்ற குண்டு

October 30, 2016

மத்திய இத்தாலியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு

ரோம்: மத்திய இத்தாலியின் நார்க்கியா அருகே பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. ரோம் நகருக்கு 132 கிமீ வடகிழக்கேயும் பெருகியாவுக்கு 67 கிமீ கிழக்கிலும் இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்குக் கீழ் 10கிமீ ஆழத்தில் இந்த

October 28, 2016

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கோப் அறிக்கையை முன்வைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.  முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் உதய வீரதுங்கவை போல, அர்ஜூன் மஹேந்திரன் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை. அவர், திருமண நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காகவே  வெளிநாடு

October 28, 2016

மத்திய அமலாக்கப்பிரிவின் புதிய இயக்குனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கர்னல் சிங்!

கர்னல் சிங் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் திகதி வரை இப்பதவியில் இருப்பார். அமலாக்கப்பிரிவின் புதிய இயக்குனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கர்னல் சிங் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும்,. நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு, இதற்கான ஒப்புதலை அளித்து இருப்பதாகவும் மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

October 28, 2016

வழக்கத்தை விட ஒரு மாதம் முன்னதாக மத்திய பட்ஜெட் தாக்கல்!

நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்,நடைபெற்றது.பிப்ரவரி 28-க்கு பதில் ஜனவரி இறுதியிலேயே மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஆலோசனை நடைப்பெற்றதாகத் தெரிய வருகிறது.இதையடுத்து நரேந்திர மோடியும் இந்தத் தகவலை அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் உறுதி செய்துள்ளார்.   மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி

October 27, 2016

இவ்வருடம் மத்திய தரைக் கடல் படகு விபத்துக்களில் 3800 அகதிகள் பலி: ஐ.நா

கடந்த வருடம் இவ்வாறு பலியான அகதிகள் எண்ணிக்கை 3771 ஆகும். கடந்த வருடம் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மத்திய தரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ளனர். ஆனால் இவ்வருடம் இதுவரை அகதிகளாக வந்தவர்களின் தொகை வெகுவாக வீழ்ச்சி அடைந்து 330 000 இற்கும் குறைவாகவே

October 27, 2016

இவ்வருடம் மத்திய தரைக் கடல் படகு விபத்துக்களில் 3800 அகதிகள் பலி:ஐ.நா

கடந்த வருடம் இவ்வாறு பலியான அகதிகள் எண்ணிக்கை 3771 ஆகும். கடந்த வருடம் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மத்திய தரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ளனர். ஆனால் இவ்வருடம் இதுவரை அகதிகளாக வந்தவர்களின் தொகை வெகுவாக வீழ்ச்சி அடைந்து 330 000 இற்கும் குறைவாகவே

October 25, 2016

மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய பாஜக அரசு- அனைத்து கட்சி கூட்டம் கண்டனம் #dmk

சென்னை: அரசியல் ஆதாயத்துக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய பாஜக அரசு மறுத்ததாக திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட