Tag Archives: மத்திய

February 22, 2016

மத்திய அரசு அறிவிப்பை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர் ஜாட் இன மக்கள்

மத்திய அரசு அறிவிப்பை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர் ஜாட் இன மக்கள். இதனால் ஹரியானாவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் தங்களையும் இணைக்க வேண்டும் என்று ஜாட் இன மக்கள் கடந்த ஒரு வாரமாகப் போராட்டம்

February 18, 2016

மத்திய அரசின் கேபிள் இணைப்புக்களை டிஜிட்டல் மயமாக்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை;நீதிமன்றம்

மத்திய அரசி கேபிள் இணைப்புக்களை டிஜிட்டல் மயமாக்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. அனைத்து மாநிலங்களின் ஊரக புறங்கள் தவிர மற்ற அனைத்து கேபிள் இணைப்புக்களும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்றும், அப்படியல்லாத கேபிள் டிவி இணைப்புக்கள்

February 13, 2016

கட்சியையோ, தலைமையையோ விமர்சித்தால் நடவடிக்கை; சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையோ அல்லது அதன் தலைமைத்துவத்தையோ எவரேனும் விமர்சித்தால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய

February 8, 2016

ஐ.தே.க மத்திய செயற்குழு இன்று கூடுகிறது! முக்கிய விடயங்கள் குறித்து கவனம்!

ஐக்கிய தேசிய முன்னணி தொடர்பிலான யாப்பிற்கான ஆலோசனை கோரல், கட்சி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை 4.00 மணிக்கு கட்சித் தலைமையகம் சிறிகொத்தவில் மத்திய

February 6, 2016

மத்திய நிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்!

 மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் டெல்லியில் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் இன்று  நடைப்பெறுகிறது.  பொது பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு தயாராகி வருகிறது. இந்நிலையில் மாநிலத்துக்குத் தேவையான நிதி உதவிகள் குறித்து கோரிக்கை வைக்க மாநில

February 6, 2016

மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அபராதம்!

மத்திய அரசுக்கு சென்னை நீதிமன்றம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.  தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கான படிப்புச் செலவை மத்திய அரசு தனியார் பள்ளிகளுக்கு செலுத்தும் என்றும்

January 30, 2016

கருணைக் கொலைக்கு சட்டம் இயற்ற மத்திய அரசு ஒப்புதல்

மூளை சாவு அடைந்த ஒருவரை கருணைக் கொலை செய்ய ஏதுவான சட்டம் இயற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மூளை சாவு அடைந்த ஒருவரை மருத்துவ உபகரணங்கள் மூலம் உயிரோடு மட்டும் வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவருக்கு சுவாசத்தை மட்டுமே

January 23, 2016

பாலியல் சித்திரவதை குற்றச்சாட்டில் இருந்து மத்திய மாகாணசபை உறுப்பினர் விடுதலை

கடந்த வாரத்தில் மத்திய மாகாணசபையின் உறுப்பினர்கள் சிங்கப்பூரில் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது பெண் ஒருவரை பாலியல் ரீதியாக சித்திரவதைக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு மானெல் கைதுசெய்யப்பட்டார். எனினும் சிசிடிவி கமராவின் மூலம் அவதானித்த விதத்தில் மானெல் வேண்டுமென்றே இந்த

January 22, 2016

மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்க வாய்ப்பு

மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளைத் துரிதப் படுத்தும் வகையில், மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்கத் திட்டமிட்டு உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.பட்ஜெட் கூட்டத் தொடருக்குப்

January 20, 2016

யுத்தக்குற்ற விசாரணைக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்: தமிழக ஆளுநர்

2016ஆம் ஆண்டுக்கான தமிழக சட்ட பேரவையின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் குறித்த சர்வதேசத் தீர்மானங்களையும், உணர்வுகளையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் இலங்கை அரசாங்கத்தின் போக்கினைக் கண்டு உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் வெகுண்டெழுந்துள்ளதாக