Tag Archives: மத்திய

October 25, 2016

மத்திய வங்கி பிணை மோசடி; அர்ஜூன மகேந்திரனின் மருமகனை  கைது செய்ய கோப் குழு பரிந்துரை!

இந்த நிறுவனம், முறைகேடான முறையில் இலாபமீட்டியுள்ளதாகவும், அதன் மூலமாக நிறுவனத்தில் பணிப்பாளர்கள் குற்றமிழைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அந்நிறுவனத்தின் பணிப்பாளர்களைக் கைது செய்து, குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், கோப் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோப் குழுவின் தலைவரும், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி)

October 25, 2016

இந்துக்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

பாட்னா: இந்து தம்பதியர் அதிக அளவு குழைந்தைகளை பெற்றுக்கொள்வது குறித்து தீவிரமாக ஆலோசிக்க வேண்டும் என்று மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை

October 24, 2016

காவிரி வழக்கில் எழுத்துப்பூர்வ பதில் தர மத்திய அரசுக்கு புதன் வரை சுப்ரீம் கோர்ட் அவகாசம்

டெல்லி: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ பதிலை மத்திய அரசு தாக்கல் செய்ய வரும் புதன்கிழமை வரை உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை

October 19, 2016

வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகள்!

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம், வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன் படி, இனி தயாரிக்கும் வாகனங்களில் புகை மற்றும் ஒலி அளவு குறித்து, சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.அதாவது, வாகனங்கள் இயக்கும்போது வெளியாகும் கார்பன் மோனோ ஆக்ஸைடு உள்ளிட்ட புகை அளவு

October 19, 2016

மத்திய அரசின் துரோகத்தால் சம்பா சாகுபடி தோல்வி: இழப்பீடு வழங்குக:ராமதாஸ்

அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் ஆணையிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வினாடிக்கு 2000 கனஅடி வீதம் மட்டும் தண்ணீர்  திறக்க ஆணையிட்டிருக்கிறது. இது தமிழகத்திற்கு எந்த வகையிலும் பயனளிக்காது. மாறாக, சம்பா பயிரை காப்பாற்றுவதற்கு

October 14, 2016

மத்திய பிரதேசத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி: 13 பேர் படுகாயம்

ரத்லம்: மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் தனியார் பேருந்தொன்று குவாரி பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 17 பேர் பலியாகினர். 13 பேர் படுகாயமடைந்தனர். மத்திய பிரதேசம் ரத்லம் பகுதியில் இருந்து மன்சூர் நோக்கி இன்று காலை 10.30 மணியளவில் தனியார் பேருந்து

October 11, 2016

மத்திய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றியமைப்பு!

பிரதமர் தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு, ஆலோசனை வழங்கவும், தேவையான ஆய்வுகளை நடத்தி, பரிந்துரைகளை அளிக்கவும், தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் செயல்பட்டு வருகிறது.மாதத்திற்கு ஒருமுறை கூடி, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு தொடர்பான பரிந்துரைகளை, இந்த வாரியம் அளிக்கும். முன்னாள் வெளியுறவு செயலர் சியாம் சரண் தலைமையிலான இந்த வாரியத்தின்

October 10, 2016

மத்திய- மாகாண அரசாங்கங்களுக்கு இடையிலான உறவு தான்தோன்றித்தனமாக உள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்

இதனால், மாகாண அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்திட்டங்கள் முடக்கமடையும் சூழல் காணப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.  இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் டோடேம் (Jorn rohdem) நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின்போது, அவர் வடக்கு மாகாண முதலமைச்சரவையும் சந்தித்து பேசினார். இதன்போதே

October 6, 2016

மாநிலங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்காவிடில் மத்திய அரசிடமிருந்து உரிமை பறிக்கப்படும்:நீதிமன்றம்

குஜராத், பீகார்,ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய உணவுப் பொருட்களை வழங்கவில்லை என்று, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று  தாக்கலானது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வறட்சி காலங்களில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருட்களை மத்திய

September 29, 2016

வெளிநாட்டு பட்டாசுகளை விற்றால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு

தீபாவளி நெருங்கி வரும் சமயத்தில் வெளிநாட்டு பட்டாசுகள் குறிப்பாக சீன பட்டாசுகள்  கள்ளத்தனமாக சந்தையில் இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனைக்கு விடப்படுவது திருட்டு நடவடிக்கையாக இருந்து வருகிறது. மத்திய அரசு, வெளிநாட்டு பட்டாசுகளை இந்தியாவில் விற்கத்  தடை விதித்த போதிலும், இவ்வகை நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.   இப்போதும், பல