Tag Archives: மத்திய

March 6, 2015

அலைகற்றைகள் ஏலத்தினூடு அதிக வருவாய் ஈட்ட மத்திய அரசு முடிவு!

2ஜி மற்றும் 3ஜி அலைகற்றைகள் ஏலம் மூலம் அதிக வருவாய் ஈட்ட மத்திய அரசு முடிவு செய்து அதன் படி வருவாய் ஈட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று

February 20, 2015

மத்திய பெட்ரோலியத் துறையின் முக்கிய ஆவணங்கள் திருடியதாக அதிகாரிகள் கைது

மத்தியப் பெட்ரோலியத் துறையின் முக்கிய ஆவணங்களை சில அதிகாரிகள் திருடி தனியார் துறை வசம் ஒப்படைத்துள்ளததாக கைதாகியுள்ளனர். மத்திய பொது பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை சில அறிக்கைகளைத் தயாரித்துக் கோப்புக்களாக வைத்துள்ளன. இவற்றில் சில

February 20, 2015

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு?

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் கூட எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் காலக் கூட்டத் தொடரில் நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவை நிறைவேற்றிட வேண்டும் என்று மத்திய

February 16, 2015

நாட்டில் ஆறுகள் வற்றாமல் பாதுகாக்கப்படும் என்பதே மத்திய அரசின் நோக்கம்:உமாபாரதி

நாட்டில் ஆறுகள் வற்றாமல் பாதுகாக்கப்படும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என்று மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமாபாரதி கூறியுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய உமாபாரதி, கங்கை நதியைத் தூய்மைப் படுத்தும் திட்டம் என்பது 1985ம்

February 12, 2015

மாநிலங்கள் சாதி வாரியான கணக்கெடுப்பை தொடங்க வேண்டும்: மத்திய அரசு

மாநிலங்கள் சாதி வாரியான கணக்கெடுப்பை தொடங்கி, மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. வீட்டுக்கடன், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் சலுகைகளைப் பெற, மாநிலங்களில் சாதி வாரியான கணக்கெடுப்பை எடுப்பது அவசியம் என்றும், சாதி

February 4, 2015

மத்திய அரசு முடிந்தால் என்னைக் கைது செய்யட்டும்:அர்விந்த் கெஜ்ரிவால்

மத்திய அரசு முடிந்தால் என்னைக் கைது செய்து பார்க்கட்டும் என்று, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.  ஆம் ஆத்மி கட்சிக்கு வந்துள்ள நன்கொடைகள் குறித்து பாஜக உள்ளிட்ட கட்சிகள் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

January 28, 2015

ஒரு கோடி பேருக்கு மத்திய அரசு மானிய சிலிண்டர் எரிவாயு இணைப்புக்களை ரத்து செய்ய முடிவு?

நாடு முழுவதும் ஒரு கோடி பேருக்கு மத்திய அரசு மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்களை ரத்து செய்ய முடிவெடுத்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு பிப்ரவரி மாதத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. பட்ஜெட் தயாரிக்கத்

January 27, 2015

திட்டக்குழு கலைக்கப்பட்டதால் ஆதார் திட்டத்தை மத்திய அரசு கைப்பற்றும்?

திட்டக்குழு கலைக்கப்பட்டதால் ஆதார் அடையாளத் திட்ட ஆணையத்தை மத்திய அரசு கைப்பற்றும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் அடையாளத் திட்ட ஆணையம் திட்டக்குழுவின் கீழ் செயல்ப்பட்டு வந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி திட்டக்குழுவைக் கலைத்துவிட்ட நிலையில் ஆதார் அடையாளத்

January 24, 2015

கருப்புப் பணம் குறித்த சுவிஸ் அரசின் நிலைப்பாடு பற்றி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம்!

சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சென்றிருந்தார். இதன் போது சுவிஸ் நிதியமைச்சர் எவ்லைன் விட்மர் ஷ்லம்பை சந்தித்து சுவிட்சர்லாந்து வங்கிகளில் இரகசியமாகப் பெருமளவு கருப்புப்

January 24, 2015

மத்திய வங்கி ஆளுநராக அர்ஜுன மஹேந்திரன் நியமனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று மாலை உத்தியோகபூர்வ கடிதத்தினை அர்ஜுன மஹேந்திரன் பெற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.