Tag Archives: மத்திய

September 27, 2016

மத்திய பிரதேச மக்களின் அடிப்படை வசதியே எங்களது குறிக்கோள்: சிவராஜ் சிங் சவுகான்

அடுத்த 30 ஆண்டுகளில் மத்திய பிரதேசத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளை மேம்படுத்த ரூ.75000 கோடிக்கும் அதிகமான பணம் செலவிட வேண்டும் என்றும், இந்த  தொலைநோக்கு சிந்தனையுடன் தமது அரசு செயல்பட்டு வருவதாக சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.   மேலும், சில பகுதிகளில் சுத்தமான குடிநீர், கழிவுநீர்

September 13, 2016

அனைத்து செல்போன்களிலும் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு

மத்திய அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொது மக்களுக்கு செல்போன் மூலம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு வசதியாக செல்போனில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன், மத்திய அரசின் தகவல்

September 8, 2016

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது: சீமான்

கடந்த 2008ம் ஆண்டு இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் என்று, சீமான், அமீர் உள்ளிட்டவர்கள் மீது கியூ பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜராக வந்த சீமான், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று கூறினார்.  

August 31, 2016

சிவகாசிப் பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: கருணாநிதி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை வெளிநாட்டு மக்களும் விரும்புவதாக கருனாநிதி தெரிவித்துள்ளார். எனவே, சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும், ஏற்றுமதி செய்ய கப்பல் பிரச்சனைகளில் உள்ள  சிரமத்தை களைந்து  ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும்  கோரிக்கை வைத்துள்ளார்.

August 30, 2016

மத்திய அரசின் சில திணைக்களங்களும் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுகின்றனவா?

இலங்கையின் மத்திய அரசாங்கம் உள்நோக்கத்துடன் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எங்களிடையே மேலெழுந்துள்ளதாக வடக்கு மாகாணசபை அமைச்சர் குருகுலராஜா தெரிவித்துள்ளார். பூநகரியில் அமைந்துள்ள கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில் பிரதேசங்களுக்கு நேற்று களப்பயணம் ஒன்றை மேற்கொண்டு மக்களின் தேவைகள் மற்றும்

August 28, 2016

மத்திய அரசாங்கத்தின் சதி எண்ணங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்: அமிர்தலிங்கம் நினைவுப் பேருரையில் சி.வி.விக்னேஸ்வரன்!

“அறுபது வருடங்களுக்கு மேலாக எமக்கு எந்தவித நன்மைகளையுந் தந்துதவாத அரசாங்கம் தற்பொழுது முண்டியடித்துக் கொண்டு முதலீடுகளைச் செய்யவும் செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கவும் முன்வந்தால் அவற்றின் அடிப்படைக் காரணங்களை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  தருவனவற்றை வேண்டாம் என்று நான் கூற வரவில்லை. தந்துவிட்டு அவர்கள்

August 12, 2016

அகில இந்திய வானொலியில் தமிழ் செய்திகள் நிறுத்தம்: மத்திய அரசு முடிவு!

அகில இந்திய வானொலியில் மாநில மொழிகளில் சில குறிப்பிட்ட நேரங்களில் செய்திகள் ஒலிபரப்பாவது வழக்கம்.இந்நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக தேசிய அளவில் மாநில மொழிகளில் ஒலிபரப்பாகும் செய்திகளை நிறுத்திவிட மத்திய அரசு  முடிவு செய்துள்ளது. அதேசமயம், இந்தி, ஆங்கிலம், காஷ்மீரி மொழிகளில் மட்டுமே இனி செய்தி ஒலிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

August 11, 2016

மோசடிக்காரர்களினால் திருடப்பட்ட பணத்தில் சுமார் 16 கோடி ரூபா, மத்திய வங்கியில் வைப்பிலிடப்பட்டது: ராஜித சேனாரத்ன

கடந்த ஆட்சியில் மோசடிக்காரர்களினால் திருடப்பட்ட மக்களின் பணத்தில் 15.8 கோடி ரூபா நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டு மத்திய வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

August 8, 2016

மத்திய அரசின் கல்வி கொள்கையை எதிர்த்து மு.க.ஸ்டாலின் போராட்டம்!

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் தி.மு.க. பொருளாளருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து பேசினார்.  அவருடன் டி.ஆர்.பாலு, வி.பி.துரைசாமி, வாகை சந்திரசேகர், மாவட்ட

August 6, 2016

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 24 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கு!

ஜனநாயக சீர்திருத்த கழகம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 78 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.  இவர்களில் 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் 14 பேர் மீது கடத்தல்,