Tag Archives: மத்திய

February 28, 2014

ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி, தனித் தெலுங்கான மசோதா நிறைவேற்றப் பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது பதவியை ராஜினாமா செய்து இருந்தார். இதை அடுத்து அங்கு முதல்வராக

February 28, 2014

பிஎப் ஓய்வூதியம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

50 லட்சம் அரச பணியாளர்கள் மற்றும் 30 லட்சம் அரச ஓய்வூதியர்கள் பயனடையும் பொருட்டு, கிராக்குப்படியை 90% இலிருந்து 100% வீதமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. தேர்தலுக்கு முன்னரான மத்திய அமைச்சின் இறுதி கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதுடன் இதையடுத்து,

February 25, 2014

கிராமப்புற 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்காக மத்திய அரசு தொடங்கிய 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை, 150 நாள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தி அறிவிக்க திட்டமிட்டு உள்ளது. ஊரக வளர்ச்சிக்காகவும், ஊரக மக்களின் வளர்ச்சிக்காகவும் மத்திய அரசு கொண்டு வந்த

February 22, 2014

ஊழல் தடுப்பு மசோதா உட்பட பலவற்றை அவசர சட்டமாக நிறைவேற்ற மத்திய அரசு முடிவு?

நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போன ஊழல் தடுப்பு மசோதாக்களை அவசர சட்டமாக நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  நாடாளுமன்றத்தின் 15 வது மக்களவைத் தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நிறைவேற்றப் படாமல் பல மசோதாக்கள்

February 21, 2014

ராஜீவ் காந்தி கொலை வழக்கு:உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறு சீராய்வு மனு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிகளான முருகன், பேரறிவாளன், சாந்தன் மூவரின்

February 20, 2014

தெற்காசியாவின் மத்திய நிலையமாக இலங்கை மாற்றம்: ஜேர்மனிக்கான இலங்கை தூதுவர்

இதில் ஹேன்டிகுவா -பாபுடா, கானா, பிரித்தானியா, இந்தியா, ஜப்பான், மால்டா, நெதர்லாந்து, நைஜீரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சவூதி அரேபியா நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் ஜேர்மனிய முன்னணி வர்த்தக சமூகத்தினர் உட்பட 450க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். ஐரோப்பாவை தளமாக கொண்டு

February 19, 2014

ஊடக கவனம் பெற்றுள்ள தமிழக முதல்வரின் நடவடிக்கை! மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துமா?

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் தென்னிந்தியா மாத்திரமல்லாது வட இந்தியா மற்றும் மேற்குலக அளவில் பெரும் ஊடக கவனம்

February 19, 2014

பாகிஸ்தானிலுள்ள தலிபான்கள் மீது மத்திய ஆசியாவிலிருந்து டிரோன் தாக்குதலைத் தொடுக்க அமெரிக்கா புதிய திட்டம்

இவ்வருட இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகள் அனைத்தையும் வாபஸ் பெற அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் உள்ள தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானமான டிரோன் தாக்குதல்களைத் தொடுப்பதற்கு அமெரிக்கா புதிய திட்டத்தை வகுத்துள்ளது. அதாவது

February 17, 2014

கச்சத் தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை: மத்திய அரசு

கச்சத்தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்து உள்ளது. கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், இந்தியாவுக்கே அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டு, சென்னை உயர்

February 10, 2014

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஊழியர்கள் நல வாரியம் ஆலோசித்து வருகிறது. அரசு ஊழியர்கள் அடிக்கடி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பல முக்கியப் பணிகள் பாதிக்கப்