Tag Archives: மத்திய

July 27, 2016

கைதிகளை விடுவிக்க மத்திய அரசிடம் ஆலோசனை பெறலாம் அனுமதி தேவையில்லை: தமிழக அரசு

தமிழக சிறைகளிலுள்ள கைதிகளை விடுவிக்க மத்திய அரசிடம் ஆலோசனை பெறலாம் அனுமதி தேவையில்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தொடுத்துள்ளது.  ராஜீபி கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்படும், முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக் குறித்து தமிழக

July 16, 2016

மாநில அரசுகளின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவது கூட்டாட்சிக்கு எதிரானது: ஜெயலலிதா

மாநில அரசுகளின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவது என்பது கூட்டாட்சி முறை தத்துவத்துக்கு எதிரானது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முதலமைச்சர்கள் மாநாடு நடைப்பெற்றது. அப்போது தமிழகம் சார்பில், நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம்

July 15, 2016

பொருளாதார மத்திய நிலைய விவகாரத்தை கையிலெடுத்தார் மைத்திரி!

வடக்குக்கான பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் தொடர்பில் எழுந்துள்ளசர்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனநேரடியாக இறங்கியுள்ளார். இதன்படி, பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைய வேண்டும் என்ற முடிவை வவுனியாமாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவே எடுக்கவேண்டும் என்றும்,

July 14, 2016

மத்திய அரசின் செயல் ரசிக்கும்படி இல்லை:உச்ச நீதிமன்றம்

மருத்துவக்கல்வி பயில நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என்கிற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாமல் அவசர்ச் சட்டம் பிறப்பித்த மத்திய அரசின் செயல் ரசிக்கும்படி இல்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவக்கல்லூரியில் சேர நாடு முழுவதும்

July 12, 2016

பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்க ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்! முதலமைச்சர்

வட மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலைய அமைவிடம் தொடர்பில் ஏற்பட்டு வந்த இழுபறிக்கு ஒரு முடிவை எட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முதலமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள

July 10, 2016

வடக்கு பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைப்பது! சீ.வி, மாவை சந்திப்பு

வடமாகாண சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு இடையில் இன்று விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில்

July 10, 2016

பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக கூட்டமைப்பின் கருத்துக் கணிப்பு! ஓமந்தைக்கு பெருமளவு ஆதரவு?

வடக்கு பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைக்கப்பட வேண்டுமென்பது தொடர்பில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஓமந்தைக்கே அதிகளவானவர்கள் விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா.

July 9, 2016

மொத்தமுள்ள 78 மத்திய அமைச்சர்களில் 72 பேர் கோடீஸ்வரர்கள்!

நாடாளுமன்றத்தின் தற்போதுள்ள 78 அமைச்சர்களில் 72 பேர் கோடீஸ்வரர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.  நாடாளுமன்றத்தில் அண்மையில் அமைச்சரவை விரிவாக்கம் நடைப்பெற்று தற்போது அமைச்சரவையில் 78 அமைச்சர்கள் இடம்பெற்று உள்ளனர். இவர்களில் 72 அமைச்சர்கள் சராசரியாக 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான அசையும் மற்றும் அசையாச்

July 6, 2016

மத்திய வங்கியின் ஆளுநர் புலி இல்லை! மஹிந்த தரப்பின் மற்றும் ஒருவர் நற்சான்று

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தி மஹிந்த தரப்பினர் வெளியிடும் குற்றச்சாட்டுக்களை நம்புவதற்கு காரணங்கள் இல்லை என்று சமசமாஜக்கட்சி தெரிவித்துள்ளது. சமசமாஜக்கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரன இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இதனை

July 5, 2016

பத்தொன்பது புதிய அமைச்சர்களுடன் மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம்!

பத்தொன்பது புதிய அமைச்சர்களுடன் மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.  மத்திய அமைச்சரவையில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாங்களாக முன்வந்து தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட வேண்டும் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தல் படி பலஅமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளதாகத்