Tag Archives: மத்திய

July 4, 2016

மத்திய அமைச்சரவை மாற்றம் நாளை பிரணாப் முகர்ஜி முன்னிலையில்!

நாளை மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.  மத்திய அமைச்சர்களுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். முன்னதாக இரவு

July 3, 2016

மத்திய அரசின் அழுத்தம் மூலமே தீர்வு காணலாம்! ராமதாஸ்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமைக்கு நிரந்தர தீர்வு காணமாறு இந்திய மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இக்கோரிக்கையினை விடுத்துள்ளார்.

July 2, 2016

மத்திய வங்கியின் புதிய ஆளுநருக்கு தினேஸ் குணவர்த்தன வாழ்த்து

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட இந்திரஜித் குமாரசுவாமிக்கு கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்தை தினேஸ் குணவர்தன தனது டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். மத்திய வங்கியின் முன்னாள்

July 2, 2016

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமனம்!

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.  பொருளாதார நிபுணரான இந்திரஜித் குமாரசுவாமி, பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு றோயல்

July 2, 2016

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் பற்றிய பார்வை!

நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டப் பிரேரணைகளில் ஒன்று வவுனியாவில் 200 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றினை அமைப்பதாகும். வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் வவுனியா நகருக்கு மிக

July 1, 2016

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் சிங்கப்பூர் பயணம்!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இன்று பிற்பகல் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அர்ஜூன் மகேந்திரனின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததுடன் அந்த பதவிக்கு புதிய

June 30, 2016

மத்திய வங்கி ஆளுநரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள்!

புதிதாக மத்திய வங்கி ஆளுநராக தெரிவு செய்யப்படும் ஆளுநரின் பதவிக் காலம் 6ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பாஅபேர்வர்தன தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முதல் ஒவ்வொரு வருடமும் மத்திய வங்கி ஆளுநரை தெரிவு செய்வதற்கேதிட்டமிடப்பட்டிருந்ததாகவும்,

June 29, 2016

மத்திய அமைச்சரவை மாற்றம் நாளை!

மத்திய அமைச்சரவை நாளை மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.  இன்று பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடியது. கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடரை நடத்துவதுக் குறித்து விவாதிக்கப்பட்டு ஜூலை மாதம்18ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 12ம்

June 28, 2016

அரசியல்வாதிகள் மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு தகுதியற்றவர்கள்: எரான்

அரசியல்வாதிகள் மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு தகுதியற்றவர்கள் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்று கைத்தொழில் பிரதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் தனக்கு குறித்த பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும், எனினும்

June 28, 2016

வறுமையை ஒழிப்பதே மத்திய அரசின் முதன்மை குறிக்கோள்: வெங்கைய நாயுடு

வறுமையை ஒழிப்பதே மத்திய அரசின் முதன்மை குறிக்கோள் என்று மத்திய வீட்டு வசதித்துறை மற்றும் வறுமை ஒழிப்புத்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.  கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட வெங்கைய நாயுடு, மக்களை அனைத்து விதத்திலும் வசதி பெறச் செய்து, இந்தியா முழுவதும் வறுமையை ஒழிக்க