Tag Archives: மற்றவர்கள்

November 2, 2016

மற்றவர்கள் விஷயத்தில் தலையிடமாட்டேன்- ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசனை விட்டுப் பிரிவதாக கவுதமி நேற்று அறிவித்திருந்தார். 13 à®†à®£à¯à®Ÿà¯à®•à®³à¯à®•à¯à®•à¯ பிறகு இருவரும் பிரிந்ததால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தான் அறிக்கை விடும் மனநிலையில் இல்லை என கமல்ஹாசன் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஸ்ருதிஹாசன்

May 13, 2015

அரசு விளம்பரங்களில் பிரதமர்,குடியரசுத் தலைவர் தவிர மற்றவர்கள் படம் கூடாது:உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு தரப்பு விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர் தவிர மற்றவர்கள் படம் இடம்பெறக் கூடாது என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பித்துள்ளனர்.   தற்போது மத்திய அரசு தரப்பு தொடர்பான விளம்பரங்களில் அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் தனி நபர்