Tag Archives: மவுலிவாக்கம்

November 2, 2016

நான்கே வினாடிகளில் சென்னை மவுலிவாக்கம் 11 அடுக்கு மாடிக் கட்டிடம் தரை மட்டமானது!

மொத்தம் 182 சக்திவாய்ந்த  RDX. பொருத்தப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதால் இன்றே இடிக்க வேண்டும், இவை நாளை வரை பாதுகாப்பாக இருப்பது என்பது சாத்தியமல்ல, இரவில் இடி மின்னல் ஏற்பட்டால் நிலமை கைமீறி போகும் என்று முழு மூச்சாக தனியார் நிறுவன தொழில் நுட்ப பணியாளர்கள் இன்றே இந்த சாதனையை செய்து முடித்தனர்.  

November 2, 2016

மவுலிவாக்கம் கட்டிட தகர்ப்பை பார்க்க மொட்டை மாடிகளில் மக்கள் கூட்டம்.. கால்நடைகள் வெளியேற்றம்

சென்னை: வெடிபொருள் வைத்து மவுலிவாக்கம், 11 மாடி கட்டிடம் நொறுக்கப்படுவதை பார்க்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடினர். பாதுகாப்பு குறைபாடுடன் கட்டப்பட்ட மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் வெடிபொருட்களை கொண்டு இன்று மாலை இடித்து நொறுக்க முடிவு செய்யப்பட்டது. இதை பார்வையிட அப்பகுதி மக்கள் மட்டுமின்றி,

October 31, 2016

சென்னை, மவுலிவாக்கம் 2வது கட்டிடம் நாளை மறுதினம் இடிக்கப்படுகிறது – சிஎம்டிஏ

சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள அபாயகரமான 2வது கட்டிடம் நவம்பர் 2 ஆம் தேதி இடிக்கப்படும் என சிஎம்டிஏ தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம், கடந்த 2014 ஜூன் 28ம் தேதி பெய்த மழையின்போது

August 27, 2015

மவுலிவாக்கம் கட்டிட விபத்து அறிக்கையில் அனுமதி வழங்கியவர்களிடம் விசாரிக்காதது ஏன்?:மு.க.ஸ்டாலின்

மவுலிவாக்கம் கட்டிட விபத்து அறிக்கையில் அனுமதி வழங்கியவர்களிடம் விசாரிக்காதது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மவுலிவாக்கம் கட்டிட விபத்துத் தொடர்பாக நேற்று சட்டப்பேரவையில் ரகுபதி கமிஷன் பரிந்துரை அறிக்கை ஒன்று தாக்கல் செய்தது.அந்த பரிந்துரையில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி

August 25, 2015

சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்துக் குறித்த அறிக்கைத் தாக்கல்

சட்டப்பேரவையில் இன்று சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்குறித்த அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. கடத்த 2014ம் ஆண்டு சென்னை மவுலி வாக்கத்தில் 11 மாடி அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று கட்டுமானப் பணிகள் முடிவு பெறாத நிலையில், கட்டிடம் திடீரென்று தரை மட்டமானது.இதில்

August 27, 2014

மவுலிவாக்கம் கட்ட விபத்தின் விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது!

ஸ்ரீ பெரும்புதூர் நீதி மன்றத்தில் சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தின் விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. சென்னை போரூர் அருகே மவுலிவாக்கம் என்கிற ஊரில் கடந்த ஜூன் மாதம் 11 அடுக்கு மாடிக்கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து தரை மட்டமாகி

August 26, 2014

சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் கட்டிட்ட விபத்துக் குறித்த விசாரணை அறிக்கைத் தாக்கல்!

சென்னை போரூர் அருகே மவுலிவக்கத்தில் நடந்த அடுக்குமாடிக் கட்டிட விபத்துக் குறித்த விசாரணை அறிக்கையை, நீதிபதி ரகுபதி தாக்கல் செய்தார். கடந்த ஜூன் மாதம் மவுலிவாக்கத்தில் முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத நிலையில் 11 அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து

July 3, 2014

சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு?

சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மவுலிவாக்கம் 11 அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த கற்குவியலில் தோண்டத் தோண்ட பிணங்களாக வந்துக் கொண்டிருக்கிறது என்று மீட்புப் பணியில்

June 29, 2014

சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

சென்னை போரூர் அருகே மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இடிபாடுகளில் சிகியவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. சென்னை மவுலிவாக்கத்தில் நேற்று மாலை 11 அடுக்கு மாடிக்கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. குடியிருப்புக்கட்டிட்டமான