Tag Archives: மஹிந்த

October 28, 2016

வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்: மஹிந்த ராஜபக்ஷ

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருந்து வருவதாக கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி, வடக்கில் பொலிஸ் நிலையங்களை அதிகரிப்பதுடன், இராணுவ முகாம்களை சரியாக பேண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.  காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே மஹிந்த ராஜபக்ஷ இதனைக்

October 19, 2016

புதிய கட்சிக்கு தமிழர்களின் ஆதரவை தேடி வடக்கில் களமிறங்கும் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணிக்கு வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகியப் பகுதிகளிலுள்ள தமிழ் பேசும் மக்களின் ஆதரவும் திரட்டப்படவுள்ளது. இதற்காக வடக்கு உட்பட தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகக் களமிறங்கி ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் இறங்கவுள்ளார்.

October 19, 2016

மஹிந்த வளர்த்துவிட்ட சர்வதேச முரண்பாடுகளுக்கு புதிய அரசாங்கம் தீர்வு கண்டுள்ளது: மைத்திரிபால சிறிசேன

பாராளுமன்ற மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  “பத்திரிகை ஒன்றில் தற்போதுள்ள அரசாங்கம் இரண்டு வருட காலத்தில் என்ன செய்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி

October 18, 2016

மைத்திரி யாருக்கோ அஞ்சுகின்றார்: மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அஞ்சும் நபர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவா என்கிற கேள்வி எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பலமாக இருந்தால்தான் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும். இந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியிலும் அரசாங்கம் பழிவாங்கல்களை மாத்திரமே மேற்கொண்டு

October 11, 2016

சட்டத்தரணி வர்ணகுலசூரியவை கடுமையாக திட்டிய மஹிந்த!

சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரியவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடுமையாக திட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்னவின் தொலைப்பேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்பட்டதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் மஹிந்த, சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரியவை

October 10, 2016

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் கப்பல் மூழ்கி இரண்டு ஆண்டுகளாகிவிட்டது: துமிந்த திசாநாயக்க

மூழ்கிய கப்பலில் பயணம் செய்ய நினைப்பவர்களும் கடலில் மூழ்க வேண்டிய நிலை ஏற்படும். மஹிந்த ராஜபக்ஷவின் பின்னால் சென்று கொண்டிருப்பவர்கள் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். கட்சியே இல்லாதவர்கள் ஆட்சியை அமைக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இரத்தினபுரியில் நேற்றுமுன்தினம்

October 9, 2016

அரசை கவிழ்க்க திட்டமிடும் மஹிந்த – பலியாகும் மக்கள்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றமானது நிச்சயமாக ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தக் கூடும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியினர் நல்லாட்சியை எதிர்த்து புதிய மாற்றத்தினை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றமை அவதானிக்கப்பட கூடிய ஒன்றே. எந்தவொரு

October 8, 2016

பிரபாகரனின் மரணத்தை பொய்யாக்கிய மஹிந்த..!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 2009ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், அவரின் உயிரிழப்பை உறுதி செய்யும் வகையிலான எந்த ஒரு ஆவணத்தையும் இலங்கை அரசாங்கம் இது வரையிலும் முன்வைக்க வில்லை.

October 5, 2016

பாகிஸ்தானை புறக்கணித்ததன் மூலம் மைத்திரி- ரணில் அரசாங்கம் பாரிய தவறினை இழைத்துள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

தற்போதைய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைகளால்   நாடு பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய – பாகிஸ்தான் நாடுகள் இலங்கையின் மிக நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில் அவ்விரு நாடுகளிடையேயும் நெருக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டுமே ஒழிய,

October 4, 2016

சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல; அவர் அரசியல் இலாபத்திற்காக நடிக்கிறார்: மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு மாகாண மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாத நிலையில், அந்த மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.  சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி