Tag Archives: மஹிந்த

March 12, 2016

2020ம் ஆண்டு கூட்டணி அரசாங்கமொன்று அமைக்கப்படும்: மஹிந்த அமரவீர

அங்கொனுகொலபெலஸ்ஸ பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையில் கூட்டணி அரசாங்கமொன்று அமைக்கப்படும். கூட்ட எதிர்க்கட்சியில் அங்கம் வகிப்போரும் எனக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர். ஸ்ரீலங்கா

March 12, 2016

கூட்டு எதிரணியின் பொதுக்கூட்டத்தில் ஐ.ம.சு.கூ உறுப்பினர்கள் பங்குபற்றினால் நடவடிக்கை: மஹிந்த அமரவீர

கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) பொதுக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்குபற்றினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

March 10, 2016

உடுவே தம்மாலோக்க தேரரை சிறையில் சந்தித்த மஹிந்த

மஹர சிறைச்சாலையில் தேரர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இன்று அங்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அரசாங்கம் உண்மையான மக்கள் பிரச்சினையை மறைப்பதற்காக இவ்வாறான கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.

March 10, 2016

அபிவிருத்தியின் பெயரில் நாட்டை கடன் பொறிக்குள் தள்ளிய மஹிந்த

ஏனெனில் அந்தளவுக்கு நாட்டின் பொருளாதாரமும் நிதி முகாமைத்துவமும் மிக மோசமாகக் கையாளப்பட்டுள்ளமை குறித்த தகவல்களைப் பிரதமர் தம் உரையின் போது வெளியிட்டார். அதன் பிரதிபலன்கள் தான் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் தாக்கம் செலுத்தி இருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான

March 9, 2016

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக மஹிந்த அமரவீர நியமனம்!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

March 8, 2016

மஹிந்த அரசு பெற்ற 8,47,500 கோடி கடனை புதிய அரசு செலுத்த வேண்டியுள்ளது: கபீர் ஹாசிம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பெற்ற 8,47,500 கோடி ரூபா கடனை செலுத்தவேண்டிய கடப்பாடு நல்லிணக்க அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.  அரச நிறுவனங்கள் தொடர்பான அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மாத்திரம் ஆயிரத்து

March 7, 2016

வடக்கு, கிழக்கு மக்களின் இதயங்களை என்னால் வெல்ல முடியவில்லை: மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு, கிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்த போதிலும், அங்குள்ள மக்களின் இதயங்களை என்னால் வெல்ல முடியவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  வட்டவளை ரொசல்ல கிளிஸ்ன் தோட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ கணேசர் ஆயலத்துக்கான

March 6, 2016

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான மஹிந்த அணியின் போராட்டம் வரும் 17ஆம் திகதி ஆரம்பம்!

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிரணி (மஹிந்த அணி) எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் ஆரம்பிக்கவுள்ளது.  இந்தத் தகவலை கூட்டு எதிரணியின் பிரதான அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ்

March 6, 2016

மஹிந்த சார்பு குழு முக்கிய நபர்கள் ஐவர் அடுத்து வரும் நாட்களில் கைது?

இவர்கள் கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் மேற்கொண்டதாக கூறப்படும் லஞ்ச, ஊழல், மோசடிகள் தொடர்பில், நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு விசாரணைகள் நடாத்தி முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இன்னும் 31 அரசியல்வாதிகள் தொடர்பில் தற்பொழுது விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு,

March 3, 2016

மஹிந்த ஆதரவு சு.க அமைப்பாளர்கள் நீக்கம்; மைத்திரிக்கு எதிராக புது வியூகம் அமைக்க கூட்டு எதிரணி முனைப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நீக்கியுள்ளமை தொடர்பில் கூட்டு எதிரணி மிகுந்த ஏமாற்றமும் ஏரிச்சலும் அடைந்துள்ளது.  குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்த