Tag Archives: மஹிந்த

October 2, 2016

மஹிந்த வழங்குவதாகக் கூறியதையே விக்னேஸ்வரன் கேட்கிறார்; அதில் என்ன தவறு இருக்கிறது?: லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி!

அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளதாவது, “போர் நடைபெற்ற காலத்தில் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வை வழங்குவதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். 13 பிளஸ் என

October 1, 2016

என்னுடைய தொலைபேசி அழைப்புக்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன: மஹிந்த ராஜபக்ஷ

“மஹிந்த கதைத்தாரா?” என்று, சில அமைச்சர்களிடம் விசாரணை நடத்தப்படுவதிலிருந்தே, தனக்கு அந்தச் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அவன்கார்ட் ஆயுத கப்பல் தொடர்பான வழக்கு இடம்பெற்றது.  இந்த வழக்கில் ஆஜராவதற்காக, பாதுகாப்பு அமைச்சின்

September 30, 2016

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் அரசாங்கம் பேசியதில் தவறில்லை: மஹிந்த சமரசிங்க

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த ஊடக சந்திப்பில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு அரச செலவில் வசதிகள் வழங்கப்பட்டதாகவும், இரகசியமாக பேச்சு நடைபெற்றதாகவும்

September 27, 2016

புது அவதாரம் எடுக்கும் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்திலான புதிய அரசியல் கட்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் 02ஆம் திகதி மாத்தறை வெலிகம பிரதேசத்தில் இடம்பெறவுள்ள மக்கள் பேரணியின் போதே கட்சி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக தெரிய

September 26, 2016

வடக்கில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் செய்தி வெளியிட தெற்கு ஊடகங்களுக்கு தடை: மஹிந்த ராஜபக்ஷ

உடுதும்பர பிரதேச விகாரையொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழிபாடுகளை முடித்துக் கொண்டு ஊடகங்களிடம் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

September 25, 2016

வடக்கு முதல்வரின் கருத்துக்கு மஹிந்த கடும் கண்டனம்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முதலமைச்சர் நேற்றைய தினம்வெளியிட்டுள்ள கருத்தினால் நல்லிணக்க செயற்பாட்டிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான அவரின் கருத்துக்கள்

September 24, 2016

குழப்பும் மஹிந்த அணி, புதிய கட்சியை உருவாக்கும் திட்டமில்லை என்கிறது!

வெண்தாமரையை சின்னமாகக் கொண்டு புதிய கட்சியொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிரணி ஸ்தாபிக்கவுள்ளதாக தொடர்ந்தும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தச் செய்திகளுக்கான மூலங்களாக கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர்களின் கருத்துக்களே மேற்கோள் காட்டப்பட்டும் வந்தன.  இந்த நிலையில் கருத்து வெளியிட்டுள்ள

September 20, 2016

மஹிந்த ராஜபக்ஷவினால் இன்னும் 20 வருடங்களுக்கு ஆட்சியைக் கைப்பற்ற முடியாது: சம்பிக்க ரணவக்க

நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஜாதிக ஹெல உறுமய முன்னின்று செயற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். களுத்துறையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஜாதிக ஹெல உறுமயவின் மாவட்ட சம்மேளனத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  பட்டாலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார். அவர்

September 20, 2016

ஆட்சி மாற்றத்தில் பங்களித்ததாக சூழ்சிக்காரர்கள் பெருமை பேசுகின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது, “சிலர் கடந்த வருடம் ஆட்சி மாற்றத்துக்கு உதவியதாக பெருமை பேசுகின்றனர். ஆனால், அவர்கள் ஆட்சி மாற்றத்துக்கான சூழ்ச்சியிலேயே பங்கெடுத்துள்ளனர். ஆட்சி மாற்றத்தின் பின்னர்

September 16, 2016

காலையில் சிறைச்சாலைகளையும் இரவில் விகாரைகளையும் கோவில்களையும் சுற்றி வரும் மஹிந்த – மன நிம்மதி தேடுகின்றாரா?

காலைமுதல் சிறைச்சாலைகளிலேயே எனது நேரத்தினை செலவிட்டு கொண்டிருந்தேன். தற்போது தான் வழிபாடுகளுக்கு செல்ல நேரம் கிடைத்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். இரத்தினபுரியில் உள்ள விகாரை ஒன்றின் இன்று இடம்பெற்ற பெரஹரா நிகழ்வில் கலந்து