Tag Archives: மஹிந்த

August 20, 2015

எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்க மாட்டேன்: மஹிந்த ராஜபக்ஷ

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தான் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.  பாராளுமன்றத்தில் சாதாரண உறுப்பினராகவே தொடர விரும்புவதாகவும் அவர்

August 19, 2015

மஹிந்த, தயாசிறி நாடாளுமன்றிக்கு செல்வது சந்தேகம்?

எனினும் அவர்கள் இருவரும் நாடாளுமன்றில் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொள்ளப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டால் நாடாளுமன்றத்தில் பின் வரிசையில் ஆசனங்களை பெற்றுகொள்ள நேரிடும் அத்துடன் முன்னாள் ஜனாதிபதிக்கான வரப்பிரசாதங்கள் இழக்க

August 18, 2015

ஐ.ம.சு.கூ.வின் தோல்வியை மஹிந்த ராஜபக்ஷ ஒப்புக் கொண்டுள்ளார்!

பொதுத் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளிவரும் நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தோல்வியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார்.  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, அந்தக் கட்சியின்

August 14, 2015

வங்குரோத்து அடைந்துள்ள மஹிந்த தரப்பு புலிப் பீதியை கிளப்பி வருகின்றது!– சம்பிக்க

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, எதிர்காலம் பற்றி எதனையும் சிந்திக்க முடியாது வங்குரோத்து அடைந்துள்ளது. இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மக்களை அச்சுறுத்தி வருகின்றது. தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் மீள தலைதூக்கியுள்ளதாகவும பிரச்சாரம் செய்து வருகின்றன.

August 14, 2015

மஹிந்த பிரதமராக தமிழ்மக்கள் இடமளிக்கக்கூடாது! – இரா. சம்பந்தன்

August 13, 2015

மைத்திரியின் பெயரை சந்தைப்படுத்தும் மஹிந்த தரப்பு! ஐ.தே.க குற்றச்சாட்டு

முன்னதாக மஹிந்த ராஜபக்ச இல்லாமல், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட முடியாது என்று அந்தக் கூட்டமைப்பினர் கூறிவந்தனர். எனினும் தற்போது அவர்கள் மைத்திரிபால சிறிசேனவின் உருவப்படங்களை தாங்கிய வண்ணம் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

August 12, 2015

மைத்திரி எனக்கு பிரதமர் பதவி தருவார்: மஹிந்த நம்பிக்கை!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியை தனக்கு தருவார் என்கிற நம்பிக்கை தனக்கு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  தொலைக்காட்சி அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில்

August 12, 2015

புலிகளுக்கு நிதி வழங்கிய விவகாரம்; மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை பறிக்கலாம்: சம்பிக்க ரணவக்க

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை பறிக்கலாம். அதற்கு சட்டத்தில் இடமுண்டு என்று அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  இலங்கை அரசியலமைப்பின் 6வது திருத்தத்தின் பிரகாரம் நாட்டுக்குள் தனியான இராஜ்ஜியம்

August 12, 2015

குடியுரிமை இழக்கும் நிலையில் மஹிந்த! எச்சரிக்கிறார் சம்பிக்க!

August 10, 2015

ஐ.ம.சு.கூ 117 ஆசனங்களை வென்று ஆட்சியமைக்கும்: மஹிந்த ராஜபக்ஷ

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 117 ஆசனங்களை வென்று ஆட்சியமைக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  இதுவரை நடத்தப்பட்ட சகல கருத்துக் கணிப்புக்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 113ற்கும் அதிகமான ஆசனங்களைப்