Tag Archives: மஹிந்த

September 16, 2016

மக்கள் ஆணையைக் காண தேர்தலை நடத்த வேண்டும்; நல்லாட்சி அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்!

நல்லாட்சி அரசாங்கம் கூட்டு எதிரணிக்கு (மஹிந்த அணி) அஞ்சி தேர்தலை பிற்போட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டு

September 12, 2016

ஐ.தே.க மாநாடுகளில் சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் பங்கெடுப்பதால் ஆதரவாளர்கள் அதிருப்தி: மஹிந்த ராஜபக்ஷ

கொழும்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதாவது, “தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அதேபோல, ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் சுதந்திரக்

September 6, 2016

மலேஷியாவில் இலங்கை தூதுவர் தாக்கப்பட்ட சம்பவம் மஹிந்த அணிக்கு நன்மை பயக்கும்: மனோ கணேசன்

வடக்கில் இனவாதிகள் வாய் திறக்கும் போது, தெற்கில் உள்ள இனவாதிகளுக்கு அது சாதகத்தை கொடுக்கும். அதுபோல, தெற்கில் உள்ள இனவாதிகளின் செயல்கள் வடக்கில் உள்ள இனவாதிகளுக்கு சாதகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த இரு தரப்பினரும் பரஸ்பரம் இணக்கத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

September 6, 2016

மஹிந்த போர் குற்றவாளி! உரிய நடவடிக்கை வேண்டும் – கஸ்தூரி பாட்டோ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்தக்குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பாட்டோ தெரிவித்துள்ளார். எனவே, இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

September 4, 2016

மஹிந்த அணி எதிர்வரும் 10ஆம் திகதி புதிய கட்சி அறிப்பை வெளியிடுகிறது(?)

ஹோமாகமவில் மாநாடொன்றை நடத்தியே புதிய கட்சி தொடர்பிலான அறிவிப்பினை கூட்டு எதிரணி வெளியிடவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது தேசிய மாநாடு குருணாகலில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது. இதில், மஹிந்த ராஜக்ஷ உள்ளிட்ட  கூட்டு எதிரணியினர், தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும்

September 4, 2016

தமிழர்களின் எதிர்ப்பை, இனவாத சிங்களவர்களின் வாக்குகளுக்காக பயன்படுத்த முயலும் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வெளிநாடுகளில் காட்டப்படும் எதிர்ப்பை, அவருடைய தரப்பு, அடுத்துவரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான முதலீடாக பயன்படுத்தலாம் என்ற எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 65வருட நிகழ்வையும் புறக்கணித்த மஹிந்த ராஜபக்ச, மலேசியாவுக்கு சென்ற நிலையில் அங்கு

September 1, 2016

அவன்கார்ட் வியாபாரத்துக்கு அனுமதி வழங்கியது நான்! மஹிந்த

அவன்கார்ட் வியாபாரத்துக்கு அனுமதி வழங்கியது தாமே என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவன்கார்ட் விவகாரம் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பணை விடுத்துள்ளது.

September 1, 2016

ஐ.தே.க கூட்டிலிருந்து வெளியேறுங்கள்; சுதந்திரக் கட்சிக்கு மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தல்!

களுத்துறையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை எமது சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கு முரணானது. அடிபணிந்து இருக்க முடியாது. இதன் காரணமாகவே கட்சியின்

August 31, 2016

குமார வெல்கமவை நம்புவது ஆபத்தானது! மஹிந்த கவலை

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை தொடர்ந்தும் நம்புவது ஆபத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தனக்கு நெருக்கமான, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது. புதிய கட்சியை ஒன்றை ஆரம்பிப்பதா இல்லை என கலந்துரையாடி அறிக்கை ஒன்றை

August 31, 2016

அரசியல் மாநாட்டுக்காக மஹிந்த தலைமையில் அணி புறப்படுகிறது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி குழு நாளைமலேசியாவுக்கு புறப்படுகிறது. மலேசியாவில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் பங்கேற்கும்நோக்கிலேயே இந்த குழு அங்கு செல்கிறது. இந்த மாநாடு எதிர்வரும் 4ம் திகதி வரை