Tag Archives: மஹிந்த

August 25, 2016

மஹிந்த தொடர்பிலான இரகசியங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்; அரசாங்கம் தகவல்!

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதற்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

August 22, 2016

லிப்டன் சுற்றுவட்டத்தை மௌலானா சுற்றுவட்டமாக மாற்ற கோரும் மஹிந்த!

லிப்டன் சுற்றுவட்டத்தை மௌலானா சுற்றுவட்டமாக மாற்றுவது சிறந்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று அலவி மௌலானாவின் முதலாம் ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த

August 18, 2016

சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ள மாட்டார்: கூட்டு எதிரணி

கூட்டு எதிரணி கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது எஸ்.எம்.சந்திரசேன இதனைத் தெரிவித்துள்ளார்.  மஹிந்த ராஜபக்ஷ  வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதால் குறித்த மாநாட்டில் கலந்துக்கொள்ள முடியாதென அவர்  கூறியுள்ளார். எவ்வாறாயினும்,

August 17, 2016

கெஹலிய, பவித்ரா உள்ளிட்ட மஹிந்த ஆதரவாளர்களின் பதவிகளை சுதந்திரக் கட்சி பறித்தது!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டு வருவதாக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்ட, பவித்ரா வன்னியாராச்சி, கெஹலிய ரம்புக்வெல்ல, சீ.பி.ரத்நாயக்க, காமினி லொகுகே, உபேக்ஷா சுவர்ணமாலி, ரோஹித அபேகுணவர்த்தன, மஹிந்த யாபா அபேவர்த்தன, உள்ளிட்ட 13 பேர் தொகுதி

August 15, 2016

மஹிந்த ராஜபக்சவுக்கு அதிகரித்துள்ள வெளிநாட்டு அழைப்புகள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் பல வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இத்தாலி, ஆஸ்திரியா மற்றும்

August 13, 2016

இலங்கையின் நற்பெயரை கெடுத்தவர் மஹிந்த ராஜபக்ஷ; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!

நாடு அமைதியாகவும், சமாதானத்தோடும் இருந்த நிலையில், அதனைக் குலைத்து ஊழல் மோசடிகளில் ராஜபக்ஷக்கள் ஈடுபட்டார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.  மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.  

August 11, 2016

இலங்கை அரசாங்கத்துக்காக கடன்கேட்கும் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தென்கொரியாவின் பிரதமரை (Hwang Kyo-ahn ) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தென்கொரிய தலைநகர் சியோலில் இடம்பெற்றதாக மஹிந்த ராஜபக்சவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்போது இலங்கையின் பிந்திய அரசியல் நிலைமைகள் குறித்தும்,

August 9, 2016

பிரபாகரனைவிட மஹிந்த ராஜபக்ஷ மோசமானவர்: சரத் பொன்சேகா

அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்கும் வகையில், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை முன்னாள் இராணுவத் தளபதி நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்தார். அதன்போது, மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா கூறியுள்ளதாவது, “எனது ஆரம்பம் மஹிந்த

August 9, 2016

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு மஹிந்த ராஜபக்ஷவே காரணம்: சந்திரிக்கா குமாரதுங்க

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க  குற்றஞ்சாட்டியுள்ளார். 

August 5, 2016

மைத்திரி, மஹிந்த, சந்திரிக்காவை ஒரே மேடையில் இணைக்கும் கனவு பலிக்காது: மஹிந்த அமரவீர

ஆயினும், மூன்று பேரவையும் இணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இன்னமும் பலமுள்ள சக்தியாக மாற்றும் முயற்சிகள் முடங்கிப் போகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “நாம் பொறுத்தது போதும். தீர்மானம் எடுப்பதற்கு இதுவே சரியான தருணம், எனினும் இத்தீர்மானத்தால்