Tag Archives: மஹிந்த

August 4, 2016

எதிர்ப்பு வெளியிட அழைப்பு விடுக்கும் மஹிந்த!

எதிர்வரும் 11ஆம் திகதி பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படவுள்ள வற் வரி சீர்திருத்த சட்டமூலத்திற்கு, சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர்

August 3, 2016

மஹிந்த அரசாங்கம் ஏற்படுத்தி விட்ட பொருளாதார நெருக்கடியை பொதுமக்கள் எதிர்கொள்கின்றனர்: மைத்திரிபால சிறிசேன

இலங்கை தற்போது 9000 மில்லியன் ரூபாய் கடனை தாங்கி நிற்பதால், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பொருளாதார நெருக்கடி நிலமையை புரிந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  எவ்வாறாயினும், இதுபோன்ற நெருக்கடியில் இருந்தாலும் மக்களுக்கு

August 2, 2016

மஹிந்த உரையாற்றிய போது 2000 பேரே குழுமியிருந்தனர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று உரையாற்றிய போது சுமார் 2000 பேரே லிப்டன் சுற்று வட்டத்தில் குழுமி இருந்தார்கள் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வந்த பாத யாத்திரை போராட்டம் நேற்று கொழும்பு

July 28, 2016

முரளியையும் விட்டு வைக்காத அரசாங்கம்! மஹிந்த சாடல்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்ளாள் நட்சத்திர வீரர் முரளிதரனையும் அரசாங்கம் அவதூறு செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். இன்று கண்டி கடம்பே பிரதேசத்தில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வற் வரி,

July 27, 2016

தடைகளின் மத்தியிலும் செல்பி எடுத்த மஹிந்த அணி!

அரசாங்கத்திற்கு எதிராக நாளை முன்னெடுக்கப்படவுள்ள பாதயாத்திரைக்கு கூட்டு எதிரக்கட்சியினர் கண்டி நகரை நோக்கி படையெடுத்துள்ளனர். இன்று மாலை கண்டி நகரை நோக்கி அதி சொகுசு பேரூந்தில் பயணித்த கூட்டு எதிர்க்கட்சியினர் அதனை செல்பி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதில் கூட்டு எதிர்க்கட்சியை

July 27, 2016

அக்கறையுடன் செயற்பட்ட மைத்திரிக்கு மஹிந்த பாராட்டு!

மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டமானது தனது ஆட்சியில் மஹிந்த சிந்தனை திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட வேலைத்திட்டம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், யுத்தம்

July 24, 2016

மஹிந்த மீண்டும் ஜனாதிபதியா? அதற்கும் நாங்கள் தயார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கு ஊடகங்கள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு

July 16, 2016

அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தியா விஜயம்

இலங்கையின் கடற்றொழில்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவை பேச்சுவார்த்தைக்காக வருமாறு இந்தியா அழைக்கவுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் ஸ்ரீ விகாஸ் ஸ்வரப் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம், கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இரு நாட்டு வெளியுறவு

July 15, 2016

மஹிந்த அரசு போலவே மைத்திரி அரசும் மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றுகின்றது: அநுர குமார திசாநாயக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போலவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கமும் மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  பெறுமதி சேர்

July 11, 2016

நிழல் அமைச்சரவை அமைக்கப்படவில்லை: மஹிந்த ராஜபக்ஷ

கூட்டு எதிரணியால் (மஹிந்த ஆதரவு அணி) நிழல் அமைச்சரவை அமைக்கப்படவில்லை என்றும், அமைச்சுக்களைக் கண்காணிக்க உறுப்பினர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டார்கள் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  வென்னப்புவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்