Tag Archives: மஹிந்த

January 14, 2013

கடுதாசி துண்டில் ஆட்சி செய்த காலம் மீண்டும் உருவாக கூடாது :- ஜனாதிபதி மஹிந்த

நாட்டின் சட்டங்களை அலட்சியம் செய்து அரசியல் இலாபம் தேட முனையும் குழுக்களை இனங்காண்பது நாட்டை நேசிக்கும் சகலரதும் பொறுப்பாகுமெனவும் மஹிந்த தெரிவித்தார். இன்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் இடையிலான விசேட சந்திப்பில் உரையாற்றிய போதே மஹிந்த இவ்வாறு தெரிவித்தார்.

January 9, 2013

ரிசானா மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஜனாதிபதி மஹிந்த கண்டனம்!

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரிசானா மீது விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் எதிர்ப்புக்கள் காணப்பட்டன. அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் அதியுயர் மட்ட முயற்சிகள் மேற்கொண்டிருந்தவேளையில் ரிசானா நபீக் மீது சவூதி அரசாங்கம்,

December 29, 2012

அபிவிருத்தி என்ற பெயரில், எமது பரம்பரைக்கு சொத்து சேர்க்கவில்லை:ஜனாதிபதி மஹிந்த

கம்பளையில் நேற்றிரவு 1 மணியளவில் பிரபல வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

December 26, 2012

மஹிந்த ராஜபக்சவின் அழுக்கை அகற்ற உதவவேண்டாம்! அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை

உலக விளையாட்டு அரங்கில் இருந்து இலங்கையை அகற்ற வேண்டும். ஸிம்பாப்வே விடயத்தில் நடந்துக்கொண்டதை போன்று இலங்கை விடயத்திலும் அவுஸ்திரேலியா தமது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கோருகின்றனர். கிரிக்கெட் விளையாட்டின்மூலம் இலங்கைக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதனால், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமது

December 24, 2012

நத்தார் மணி எழுப்பும் நாத ஓசை நாட்டில் சமாதானம், மகிழ்ச்சி, நல்லெண்ணம் ஆகியவற்றை ஏற்படுத்தும் – மஹிந்த ராஜபக்‌ஷ

சமாதானத்தின் இளவரசராக இப்பூவுலகிற்கு வந்த இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதில் இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் உலகெங்கிலும் வாழும் தங்களது சகோதர கிறிஸ்தவ மக்களுடன் இணைந்து கொள்கின்றனர். கிறிஸ்தவ சமயத்தின் போதனைகளின் சாரமான எல்லோருக்கும் அன்பு என்ற செய்தியை இவ்வுலகிற்குக் கொண்டு வந்த இயேசுவின்