Tag Archives: மாணவர்கள்
மாணவர்கள் கொலைக்குப் பின்னால் உள்ள சூழ்ச்சிகளை கூட்டமைப்பு வெளிக்கொண்டு வரும்! – சுமந்திரன்
சினிமா செய்திகள் அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி Posted on: Sep 27th, 2016 நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ் Posted on: Sep 27th, 2016 ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா Posted on:
மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? (புருஜோத்தமன் தங்கமயில்)
மிகவும் உணர்ச்சிகரமான நாட்கள் இவை! மிக உச்சமானதும் உன்னதமானதும் சந்தர்ப்பங்களில்கூட, எந்தவொரு காரணத்துக்காகவும் எதிர்காலத்தில் எந்தவொரு உயிரும் இழக்கப்படக் கூடாது என்பதில் தமிழ்த் தாய்மார்கள் மிகக் கவனமாகவும் பதற்றமாகவும் இருக்கின்றார்கள். தாய்மார்களின் பதற்றத்தையும் கவலையையும் இந்த இடத்தில் அடிக்கோடிட்டுச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவையொன்றைச் சில
பொலிஸார் வானை நோக்கி சுட்ட போதே மாணவர்கள் கொல்லப்பட்டார்கள்: சாகல ரட்ணாயக்க
மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பில் 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். சாகல ரட்ணாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “யாழ்ப்பாண பிரதேசத்தில் அதிகரித்திருக்கும் குற்றச்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை: ரணில் விக்ரமசிங்க
பொலிஸார் மேற்கொண்டுவரும் விசாரணைகள் முழுமையாகப் பூர்த்தியடைந்ததும், சுயாதீன விசாரணையொன்றை நடத்துவதா என்பது பற்றி அரசாங்கம் தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பில் 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் நேற்று
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை – 5 பொலிசார் கைது
சினிமா செய்திகள் அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி Posted on: Sep 27th, 2016 நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ் Posted on: Sep 27th, 2016 ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா Posted on:
மாணவர்கள் படுகொலை! நீதியான விசாரணையை கோருகிறது யாழ்.பல்கலை.ஆசிரியர் சங்கம்
யாழà¯.பலà¯à®à®²à¯à®à¯à®à®´à® மாணவரà¯à®à®³à¯ பà®à¯à®à¯à®²à¯ à®à®®à¯à®ªà®µà®¤à¯à®¤à®¿à®²à¯ பà®à¯à®à®à¯à®à®¾à®°à¯à®ªà®±à¯à®± நà¯à®¤à®¿à®¯à®¾à®© விà®à®¾à®°à®£à¯ நà®à®¤à¯à®¤à®ªà¯à®ªà®à¯à®à¯ à®à¯à®±à¯à®±à®µà®¾à®³à®¿à®à®³à¯ தணà¯à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà®à®µà¯à®£à¯à®à¯à®®à¯ à®à®© யாழà¯.பலà¯à®à®²à¯à®à¯à®à®´à® à®à®à®¿à®°à®¿à®¯à®°à¯ à®à®à¯à®à®®à¯ à®à¯à®±à®¿à®¯à¯à®³à¯à®³à®¤à¯. நà¯à®±à¯à®±à¯à®¯ தினம௠யாழà¯.à®à¯à®³à®ªà¯à®ªà®¿à®à¯à®à®¿ பà®à¯à®¤à®¿à®¯à®²à¯ à®à®à®®à¯à®ªà¯à®±à¯à®± பà¯à®²à®¿à®¸à®¾à®°à¯à®à¯à®¯ தà¯à®ªà¯à®ªà®¾à®à¯à®à®¿ à®à¯à®à¯à®à®¿à®²à¯ பலà¯à®à®²à¯à®à¯à®à®´à® மாணவரà¯à®à®³à¯ à®à®°à¯à®µà®°à¯ பà®à¯à®à¯à®²à¯ à®à¯à®¯à¯à®¯à®ªà¯à®ªà®à¯à®à®®à¯ தà¯à®à®°à¯à®ªà®¿à®²à¯ பலà¯à®à®²à¯à®à¯à®à®´à® à®à®à®¿à®°à®¿à®¯à®°à¯ à®à®à¯à®à®®à¯
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை; சந்தேகநபர்களுக்கு நவம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியல்!
கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் பிரேத பரிசோதனையில் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் இறந்தார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை இச்சம்பவம் தொடர்பாக 5 பொலிஸார் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், ஐந்து பொலிஸாரும்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில்! (சரியான பாதையைத் தேடுதல்)
முதலாவது, மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமை என்பது படுகொலைக்கு நிகரானது. அதனை பொலிஸார் மேற்கொண்டிருந்தால் அது தண்டிக்கப்பட வேண்டியது. ஏனெனில், இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற பொலிஸாருக்கு ஒருவரை உயிர் போகுமளவுக்கு தாக்கும் அதிகாரம் வழங்கப்படாத நிலையில், கொலைகள் இடம்பெறுமளவுக்கான நடவடிக்கைகளை எந்த
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை; நீதியான விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு!
எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை திருகோணமலையில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து மாணவர்களின் படுகொலை தொடர்பில் முறையிட்டிருந்தார். இதனையடுத்தே, ஜனாதிபதி நீதியான விசாரணைகளுக்கு பணித்துள்ளார். இதன்பிரகாரம், விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணம் விரைந்துள்ளதோடு சம்பவத்துடன்
பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு – பலத்த பாதுகாப்பில் யாழ். பொலிஸ் தலைமையகம்
யாழà¯. தலà¯à®®à¯ பà¯à®²à®¿à®¸à¯ நிலà¯à®¯à®¤à¯à®¤à¯à®à¯à®à¯ பலதà¯à®¤ பாதà¯à®à®¾à®ªà¯à®ªà¯ வழà®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³à®¤à®¾à® தà¯à®°à®¿à®µà®¿à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à®¿à®©à¯à®±à®¤à¯. யாழà¯. பலà¯à®à®²à¯à®à¯à®à®´à® மாணவரà¯à®à®³à¯ à®à®°à¯à®µà®°à®¿à®©à¯ à®à®°à¯à®à¯à®à¯à®à¯à®à¯à®°à®¿à®¯ à®à®¯à®¿à®°à®¿à®´à®ªà¯à®ªà¯ à®à®¾à®°à®£à®®à®¾à® à®à®¨à¯à®¤ பாதà¯à®à®¾à®ªà¯à®ªà¯ வழà®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³à®¤à®¾à® தà¯à®°à®¿à®µà®¿à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à®¿à®©à¯à®±à®¤à¯. யாழà¯.à®à¯à®à¯à®à¯à®µà®¿à®²à¯ à®à¯à®³à®ªà¯à®ªà®¿à®à¯à®à®¿ பà®à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ வà¯à®¤à¯à®¤à¯ à®®à¯à®à¯à®à®¾à®°à¯ à®à¯à®à¯à®à®¿à®³à¯ விபதà¯à®¤à®¿à®²à¯ à®à¯à®±à®¿à®¤à¯à®¤ à®à®°à¯à®µà®°à¯à®®à¯ à®à®¯à®¿à®°à®¿à®´à®¨à¯à®¤à®¤à®¾à® à®®à¯à®©à¯à®©à®¤à®¾à® தà¯à®°à®¿à®µà®¿à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯. à®à®©à®¿à®©à¯à®®à¯,