Tag Archives: முன்னெடுக்க

October 10, 2016

ஊழலில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும்

கடந்த ஆட்சியில் பணியாற்றிய உயர் அதிகாரிகளின் ஊழல் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுக்காமல் இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை

April 8, 2016

போட்சிட்டி திட்டத்தை முன்னெடுக்க இலங்கையும் சீனாவும் இணக்கம்!

சீனா சென்றுள்ள இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சீன பிரதமர் லீ கெக்குயாங் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த திட்டத்தை மீண்டும் முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் சீன நிறுவனத்துக்கு அனுமதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில்

March 16, 2016

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் அனுமதி!

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக வேலைத் திட்டத்தை முன்னெடுத்திருந்த சீன நிறுவனம் அறிவித்துள்ளது.  இந்த முடிவானது, பரஸ்பரம் நன்மையளிக்க கூடிய தீர்வை நோக்கியதான இலங்கை அரசாங்கத்தின் முன்னோக்கிய கடப்பாடுகளைக் காட்டுவதாக குறித்த சீன

January 31, 2016

சி.எஸ்.என். நிறுவன மோசடி! விளக்கமறியலில் வைத்தே விசாரணையை முன்னெடுக்க முடிவு!

சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்காமல் சில விசாரணை நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது எனவும் தலைமையகம் கோடிட்டுக் காட்டியுள்ளது. கோல்டன் விளையாட்டு வலையமைப்பு (சி.எஸ்.என்.) ஊடக நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறையற்ற நிதிப் பயன்பாடு, அரச சொத்துக்கள் தவறாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின்

March 17, 2015

முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார வேலைத்திட்டங்களை முன்னெடுக்க பிரதமர் பணிப்பு!

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு நிரந்தர வருமானம் பெறும் வழிகளை கட்டியெழுப்பி அவர்களுக்கு பாதுகாப்புமிக்க பொருளாதாரத்தை உறுதி செய்வதற்காக வாழ்வாதார வேலைத் திட்டங்களை அறிமுகம் செய்வதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.  அதற்காக விரிவான வாழ்வாதார

March 11, 2015

வடக்கு அதிவேக பாதை: மகிந்தவுடனான ஒப்பந்தத்தைவிட குறைந்த நிதியில் முன்னெடுக்க சீன நிறுவனம் இணக்கம்

அவ்வாறு கடந்த அரசாங்க காலத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் அந்த சுமையும் மக்களையே சென்றடைந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றபோது அமைச்சர் இங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

December 8, 2014

இறுதிப் போரை முன்னெடுக்க ஜனாதிபதிக்கு எவரும் உந்துதல் அளிக்கவில்லை!- கோத்தபாய

இறுதிப்போருக்கு தாம் உந்துதலை மேற்கொண்டமை காரணமாகவே ஜனாதிபதியினால் தீர்மானங்களை மேற்கொள்ள முடிந்தது என்று அண்மையில் ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள கோத்தபாய ராஜபக்ச, இந்த விடயத்தில் யாரும் ஜனாதிபதியிடம் கேட்கவில்லை. ஜனாதிபதி தாமாகவே

March 27, 2014

இலங்கை இதயசுத்தியுடன் நல்லிணக்கத்தை முன்னெடுக்க வேண்டும்; ஐ.நா.வில் அமெரிக்கா!

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தொடர்ச்சியான கவனம் அவசியம் என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்கா, இலங்கை இதயசுத்தியுடனான நல்லிணக்கம், போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல், ஜனநாயக நல்லாட்சி உள்ளிட்ட விடயங்களில் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின்

March 14, 2014

இன அழிப்புத் தொடர்பில் சுதந்திரமான விசாரணை முன்னெடுக்க வேண்டும்: ஜெனிவாவில் அனந்தி உரை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 25ம் கூட்டத்தொடரில் உரையாற்றினார். தனது உரையின் பொழுது, கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் சுதந்திரமான விசாரணையினை ஐ.நா.மனித உரிமைகள்

September 10, 2013

தீவிர போராட்டத்தை முன்னெடுக்க தமிழக மீனவர்கள் தீர்மானம்

தி ஹிந்து செய்திதாள் இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களின் விளக்கமறியலை இலங்கை நீதிமன்றம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடித்துள்ளது. இதனை ஆட்சேபித்தே தமது போராட்டங்களை முனைப்புப்படுத்தவுள்ளதாக தமிழக பாம்பன் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.