Tag Archives: வடக்கு

October 28, 2016

வடக்கு- கிழக்கில் படையினரின் கெடுபிடிகள் தொடர்கின்றன! – அமைச்சர் ஹக்கீம்

சினிமா செய்திகள் அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி Posted on: Sep 27th, 2016 நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ் Posted on: Sep 27th, 2016 ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா Posted on:

October 27, 2016

வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவராக கே.வி.கமலேஸ்வரன் தெரிவு!

வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவராக பதவி வகித்த அன்டனி ஜெயநாதன், கடந்த மாதம் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவையடுத்து, வடக்கு மாகாண சபையின் பிரதித் அவைத்தலைவர் பதவி வெற்றிடமாகியது. வடக்கு மாகாண சபையில் இன்று  வியாழக்கிழமை  புதிய பிரதி அவைத்

October 27, 2016

வடக்கு வன்முறைகளுக்கு வெளிச்சக்திகளே காரணம்: சி.வி.கே.சிவஞானம்

“வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்துவதன் ஊடாக குறுகிய இலாபம் பெற்றுக் கொள்கின்ற சில சக்திகளே, அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில் இருக்கின்றன. இதனால் பாதுகாப்பு தரப்பினர் மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இந்த விடயத்தில் உரிய விசாரணைகளை நடத்தி, பாதுகாப்பு தரப்பினர் நம்பிக்கையை நிலை

October 23, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: வடக்கு மாகாண சபை

குற்றங்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பொலிஸாரின் வரம்பு மீறிய செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வடக்கு மாகாண சபை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் தொடர்பாக வடக்கு மாகாண

October 18, 2016

சம்பந்தனை கொலை செய்ய சதித்திட்டம்..! வடக்கு முதலமைச்சர் பரபரப்பு தகவல்

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டம் தீட்டியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு தகவல் வழங்கியதாக சி.வி.விக்னேஸ்வரன் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள

October 15, 2016

புலியாக வடக்கு முதல்வர் – மஹிந்தவை காப்பாற்ற மைத்திரி – அடுத்த அதிர்ச்சி என்ன?

அண்மையில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன ஆற்றிய உரையினைத் தொடர்ந்து தென்னிலங்கையில் பல்வேறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டன. தெளிவாக நோக்கும் போது அவர் கூறிய உரையில் முன்னாள் பாதுகாப்பு செயளாளருக்கு ஆதரவான கருத்துகளை முன்வைக்கவில்லை. ஆனாலும் இவை அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்தவும் நல்லாட்சியில் உட்பூசலை உண்டு

October 12, 2016

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்கு 312 மில்லியன் ஒதுக்கீடு

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்காக இந்த ஆண்டு 212 அபிவிருத்தி திட்டங்களுக்காக 312 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று பிற்பகல் நடைபெற்றது. மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான

October 9, 2016

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகள் இராணுவத்துக்கே சொந்தம்!

வடக்கு , கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகளின் உண்மையான, நியாயபூர்வமாண உரிமை இராணுவத்தினருக்கே உள்ளது. இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வடக்கு, கிழக்கில் காணிச் சட்டம் என்ற ஒன்று இருக்கவில்லை. உரிமையாளர்களும் இருக்கவில்லை.

October 7, 2016

வடக்கு முதல்வர் குறித்து மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணான்டோ கூறிய கருத்துக்கு கடும் கண்டனம்..!

மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணான்டோ உட்பட தெற்கிலேயிருப்பவர்கள் எழுக தமிழ்ப் பேரணியையும், முதலமைச்சர் ஆற்றிய உரையையும் ஒரு தீவிரவாதப் போக்குடையதாகச் சித்தரிக்க விரும்புகிறார்கள். எழுக தமிழ் பேரணியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மக்களுடைய அபிலாசைகளாகச் சொல்லப்பட்டவை. அது தொடர்பாக என்ன நிலைப்பாடு? இது தொடர்பாக

October 6, 2016

வடக்கு முதல்வரின் இனவாத செயற்பாடுகளுக்கு பின்னால் சம்பந்தன்..! கொழும்பு அரசியலில் பரபரப்பு

கடந்த மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற “எழுக தமிழ் பேரணி” கொழும்பு அரசியலை ஒரு பதம் பார்த்துள்ளது என்றே கூற வேண்டும். இந்த பேரணியின் பின்னர் அரசியலில் அநாதையாக்கப்பட்டவர்கள் கூட அரசியல் இலாபம் பெறும் நோக்கில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்த வண்ணமுள்ளனர். இந்த