Tag Archives: வடக்கு

February 18, 2016

வடக்கு மாகாண சபையின் நிர்வாகக் குறைபாடுகள்!

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருவெற்றி பெற்று ஆட்சியமைத்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டது.  அதிகாரங்களுக்கான தொடர் போராட்டங்களின் நீட்சியின் அடிப்படையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை தமிழ் மக்கள் எதிர்கொண்டிருந்தாலும், அதோடு சேர்த்து கொஞ்சமாக உள்ளக அபிவிருத்தி சார்ந்த

February 14, 2016

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே பதவிப்பிரமாணம்!

வடக்கு மாகாணத்தில் புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.  ரெஜினோல்ட் குரே, நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் தன்னுடைய கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்

February 9, 2016

பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்!

வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு எதிராக வடக்கு மாகாண சபையின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) அமர்வில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.  இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பிலான செயற்பாடுகள், பாதீனியம் ஒழிப்பு தொடர்பிலான செயற்பாடுகள், சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய்

February 9, 2016

வடக்கு- கிழக்கில் அச்சநிலை தொடர்கிறது: சையிட் அல் ஹுசைன்

கொழும்பிலும், தெற்கிலும் குறிப்பிடத்தக்களவில் அச்சநிலை குறைவடைந்துள்ளது. எனினும், வடக்கிலும்- கிழக்கிலும் அது கவலையளிக்கும் விதத்தில் இருக்கின்றது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.  இலங்கைக்கான நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு

February 6, 2016

அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யாததால் வடக்கு விவசாயிகள் கவலை

அரசாங்கம் ஒரு கிலோ நெல்லிற்கு 32 ரூபா விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆயினும் வியாபாரிகள் 22 ரூபா அறுபது சதத்திற்கே விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்கின்றார்கள். எனவே அரசாங்கம் உடனடியாக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

February 5, 2016

வடக்கு- கிழக்கில் காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கறுப்புக்கொடி போராட்டம்!

கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமற்போனோரை கண்டறியுமாறும், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் வடக்கு- கிழக்கின் பல பகுதிகளிலும் கறுப்புக் கொடி அணிந்து உறவினர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இலங்கையின் 68வது சுதந்திர தினமான

January 27, 2016

அரசியலமைப்புக்கான யோசனைகளை வழங்க வடக்கு மாகாண சபையால் விசேட குழு நியமனம்!

புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் யோசனைகளை முன்வைப்பதற்காக வடக்கு மாகாண சபையினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.  வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது, இதற்கான அவசர பிரேரணையை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கொண்டு வந்தார்.

January 24, 2016

வடக்கு மீள்குடியேற்றத்தை தடுப்பதில் குறியாக இருக்கின்றார்கள்: ரிஷாத் பதியுதீன்

இன்று  மதவாச்சி முஸ்லிம்/மகா/வித்தியாலயத்தில் இடம்பெற்ற வட மாகாண பாடசாலை அதிபர்களுடனான, அபிவிருத்தித் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் இங்குதொடர்ந்து உரையாற்றுகையில், எமது மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கிடையில், பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் போட்டித்தன்மையை

January 18, 2016

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு தொடர்பில் கருத்தரங்கு!

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது எவ்வாறு பங்களிப்பது தொடர்பில் சுவிட்ஸலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் அரசியலமைப்பு அணியொன்றினால் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு கருத்தரங்கொன்று நடத்தப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை, பேராசிரியர்

January 8, 2016

வடக்கு- கிழக்கில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த நோர்வே வலியுறுத்தல்!

வடக்கு- கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளவும் குடியேற்றுவது தொடர்பிலான அக்கறையை இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது. அதனை, துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என்று நோர்வே வெளிநாட்டமைச்சர் போர்ஜ் பிரெண்ட் தெரிவித்துள்ளார்.  உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்த நோர்வே வெளிநாட்டமைச்சர், இலங்கை