Tag Archives: வடக்கு

October 3, 2016

சுவிஸ் நாட்டின் சமஷ்டி சபை உறுப்பினருடன் வடக்கு முதலமைச்சர் விஷேட கலந்துரையாடல்

சுவிஸ் நாட்டின் சமஷ்டி சபை உறுப்பினர் சிமோனிற்றா சோமறுக தலமையிலான குழுவினர் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு இன்று காலை 10 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது சமஷ்டி

October 3, 2016

வடக்கு முதல்வருக்கு ஆசி வேண்டி வட்டுக்கோட்டையில் விஷேட வழிபாடு

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆசிவேண்டி யாழ். வட்டுக் கோட்டையில் விஷேட பிரார்த்தனை நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்றது. தனது உயிருக்கு பங்கம் விளைவிக்க கூடிய செய்திகள் வெளிவருவதாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து

October 1, 2016

வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் மரணம்!

மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளார். அவர் பணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்து தூக்கியெறியப்பட்டுள்ளது.  விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். அவரது சடலம், மாஞ்சோலை வைத்தியசாலையில்

October 1, 2016

வடக்கு சிங்களவர்களுக்கே சொந்தமானது; தமிழர்களுக்கு பிரச்சினைகள் கிடையாது: ஞானசார தேரர்

“வடக்கு சிங்களவர்களுக்கே உரித்தானது. இலங்கையில் 2500 ஆண்டு பழைமையான வரலாற்றின் சொந்தக்காரர்கள் நாங்கள். அதனால், வடக்கை தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியா நகரில் நேற்று வெள்ளிக்கிழமை பொது பல சேனா ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போதே

September 30, 2016

பலவந்தமாக அமைக்கப்படும் புத்த சிலைகளுக்கு எதிராக வடக்கு மக்கள் போராடுவதற்கு உரிமையுள்ளவர்கள்: விக்ரமபாகு கருணாரத்ன 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரின் கோரிக்கைகள் நியாயமானவை. இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு அவருக்கும் வடக்கு பகுதி மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடும் போதே விக்ரமபாகு கருணாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

September 29, 2016

வடக்கு முதல்வருடன் அரசியல் ரீதியாக மோதுங்கள்.! ஞானசார தேரருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்

இலங்கையில் வாழும் தமிழர்களை இந்தியாவுக்கு விரட்டி அடிக்க வேண்டி வரும் என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எனினும், இலங்கையில் வாழும் சிங்களவர், தமிழர் எல்லோரும்தான் இந்தியா போக வேண்டும் என அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது

September 25, 2016

வடக்கு முதல்வரின் கருத்துக்கு மஹிந்த கடும் கண்டனம்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முதலமைச்சர் நேற்றைய தினம்வெளியிட்டுள்ள கருத்தினால் நல்லிணக்க செயற்பாட்டிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான அவரின் கருத்துக்கள்

September 12, 2016

எமது பாரம்பரிய துறைமுகமான மயிலிட்டியை முதலில் விடுவியுங்கள்: வலி. வடக்கு மீள்குடியேற்றப் புனர்வாழ்வுச் சங்கம்

மயிலிட்டி துறைமுகத்தை விடுவிக்குமாறு கோரும் தற்போதைய தலைமுறையினருக்கு ஆரம்பகால மீன்பிடி முறைகள் தெரியாது. மயிலிட்டியை விடுவிப்பதற்காகவே அவர்கள் அவ்வாறு கோருவதாக யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மகேஸ் சேன நாயக்க தெரிவித்திருந்தார். இராணுவத் தளபதியின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அ.குணபாலசிங்கம்

September 3, 2016

சொந்தக் காணிகளைக் கோரியே வடக்கு மக்கள் போராடுகின்றனர்; மூன்று மாதத்துக்குள் தீர்வு: மைத்திரிபால சிறிசேன

வடக்கில் இருக்கின்ற அகதி முகாம்களும் முற்றாக இல்லாமல் செய்யப்பட்டு மக்கள் சொந்த இடங்களில் குடியேற்றப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்களின் முக்கியஸ்தர்களை நேற்று  வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார். அவர்

August 29, 2016

புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு வடக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மங்கள சமரவீர

வடக்கு மக்களின் சர்வதேச நாடுகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் அவசியமான ஆவணங்களை சான்றுறுதிப்படுத்துதல், வெளிநாடுகளில் உள்ளவர்களின் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றை பதிவு செய்தல், கடவுச்சீட்டுத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான நடமாடும் சேவையை யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்து