Tag Archives: வடக்கு

November 17, 2014

வடக்கு- கிழக்கில் போரின் பின்னரும் மக்களின் வாழ்வில் மாற்றமில்லை: சுனில் ஹந்துன்நெத்தி

வடக்கு- கிழக்கில் போர் முடிவுற்ற போதிலும் மக்களின் வாழ்வில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.  வடக்கு- கிழக்கில் போரின் பின் வீதிகளும், கட்டடங்களும் உருவாகியிருக்கின்றன. ஆனால், 80

November 14, 2014

தொழிற்துறை மேம்பாட்டுக்கு உதவுமாறு வடக்கு மாகாண சபை கோரிக்கை!

வடக்கில் காணப்படும் உற்பத்தி சார் வளங்களை அடையாளம் கண்டு அதிலிருந்து உருவாக்கக் கூடிய தொழிற்துறை தொடர்பில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழுகின்ற துறைசார் அறிவும், ஆற்றலும் அனுபவமும் கொண்டவர்கள் உதவ வேண்டும் என்று வடக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது.  குறித்த

November 14, 2014

வடக்கு கிழக்கு மக்கள் கடுமையான வீட்டுப் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்!– செல்வம் அடைக்கலநாதன்

நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மக்களின் வீட்டுப் பிரச்சினை பாரதூரமான நெருக்கடி நிலையில் காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். வன்னியில் வீட்டுத்

November 14, 2014

வடக்கு இராணுவ முகாம்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஆவணமொன்று வவுனியாவில் மீட்பு

வடக்கில் காணப்படும் இராணுவ முகாம்களின் எண்ணிக்கைää அவற்றில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைவீரர்களின் எண்ணிக்கை போன்ற விபரங்கள் இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளரை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் முன்னாள் தமிழீழ விடுதலைப்

November 12, 2014

வடக்கு மீனவர்களை அரசாங்கம் உதாசீனம் செய்கிறது!– சிவசக்தி ஆனந்தன் – யாழில் குடிநீருக்கு பிரச்சினை!– விஜயகலா

மீன்பிடித்துறை அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது நேற்று இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு மீனவர்களுக்காக இந்த அரசாங்கம் எந்தவொரு நிவாரணத்தையும் வழங்கவில்லை. வடக்கு மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தமது வாழ்க்கையை முன்னெடுக்கின்றனர்.

November 10, 2014

ஊடகங்கள் ஒத்துழைத்திருந்தால் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்; வடக்கு முதலமைச்சராகவும் ஆகியிருப்பார்: வீ. …

கடந்த காலத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் சில ஒத்துழைத்திருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார். அதுமட்டுமின்றி வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராகவும் ஆகியிருப்பார் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். 

November 8, 2014

30 வருட பின்னடைவை சமப்படுத்தவே அதிகளவு நிதியில் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி!-அம்பாந்தோட்டையில் ஜனாதிபதி

நாட்டின் அனைத்து துறைகளும் அபிவிருத்தியில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நிலையில், அடுத்த இலக்கு மனித வள அபிவிருத்தியே என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். வடக்கில் சகல துறைகளையும் அபிவிருத்தி செய்து 96 மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடங்களையும் பெற்றுக் கொடுத்ததாகத் தெரிவித்த ஜனாதிபதி, எத்தகைய அடிப்படை வசதிகளும் இல்லாத

November 7, 2014

வடக்கு பகுதிக்கான பயணத் தடை அடிப்படை உரிமைகளை மீறும் செயல்: சட்டத்தரணிகள் கூட்டமைப்பு!

இலங்கையில் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெறாமல் வடக்குப் பகுதிக்கு வெளிநாட்டுப் பிரஜைகள் செல்வதில் உள்ள தடைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்று சட்டத்தரணிகள் கூட்டமைப்பு (Lawyers Collective) தெரிவித்துள்ளது.  வடக்கு

November 5, 2014

வடக்கு மீனவர்கள் தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்: தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் இலங்கைக் கடற்படையினரின் இடையூறு ஆகியவற்றினால் வடக்கு மீனவர்கள் தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.  வவுனியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்

October 31, 2014

வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார் வடக்கு முதல்வர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு பயனாளிகளுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் கண் பார்வையை முற்றாக இழந்த குடும்பத் தலைவரை கொண்ட ஒருவருக்கும் சிறு வியாபாரத்தை மேற்கொள்வதற்காக குளிரூட்டிகள் முதலமைச்சின் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.