Tag Archives: வடக்கு

August 28, 2016

வடக்கு கிழக்கில் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சிகள்! பிரதமரிடம் கூட்டமைப்பினர் முறைப்பாடு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். கூட்டமைப்பின் ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

August 25, 2016

வடக்கு மற்றும் கிழக்கில் 50,443 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது!

வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 50,443 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்ட மற்றும் யுத்தம் இடம்பெற்ற சமயத்தில் பொதுமக்களால் கைவிடப்பட்ட இடங்கள் என்பவற்றை பாதுகாப்பு

August 21, 2016

அரசமைப்புச் சபை கலந்துரையாடலுக்கு வடக்கு முதல்வருக்கு அழைப்பு!

நாடாளுமன்றில் நாளை இடம் பெறும் விசேட அரசமைப்புச் சபைக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. அரசமைப்புச் சபை செயலகத்தின் செயலாளர் எழுத்து மூலம் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இந்தக் கலந்துரையாடல் காலை

August 21, 2016

வடக்கு முதலமைச்சர் நிதியச் சட்டம் மீண்டும் ஆளுநருக்கு!

இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்ட வடக்கு முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அங்கீகாரத்துக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின், முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் மீது கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி சபையில்

August 21, 2016

விச ஊசி விவகாரம்: பரிசோதனைகளுக்காக மருத்துவர் குழுவை பரிந்துரைத்தது வடக்கு மாகாண சுகாதார அமைச்சு!

விச ஊசி விவகாரம் தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆலோசனை வழங்கவுமே, இந்தக் குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஒப்புதல் பெறப்பட்டதன் பின்னர் குறித்த குழு தனது செயற்பாடுகளை ஆரம்பி க்கும். குறித்த குழுவின் கண்காணிப்பின் கீழ் வடக்கு

August 21, 2016

வடக்கு முஸ்லிம் மக்களின் துரித மீள்குடியேற்றம், தமிழ் மக்களுக்கு பலம்!

வடக்கில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தற்போதைய ஆட்சியில் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றமை தமிழருக்குப் பலம்மிக்க ஒன்றாக அமைந்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்து

August 19, 2016

விஷ ஊசி விவகாரம்! வடக்கு ஆளுநரின் யோசனையை ஏற்றுக்கொண்ட சீ.வி

முன்னாள் போராளிகளின் வைத்திய பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க வைத்தியர்களை விட புலம்பெயர் தமிழர்களே மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள். இந்நிலையில், வெள்ளையர்களைப் பார்க்கிலும் தமிழர்களுக்கு தமிழர்களே மிகவும் நம்பிக்கையானவர்கள் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார். சர்வதேசத்தில்

August 17, 2016

வடக்கு- கிழக்கை இணைக்கும் இரா.சம்பந்தனின் கனவு பலிக்காது: தினேஷ் குணவர்த்தன

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒருபோதும் இணைக்க முடியாது. புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க முயற்சித்தாலும், அதற்கு  சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக மக்கள்  இடமளிக்கமாட்டார்கள். எனவே, ஒருபோதும் நிறைவேறாத ஒரு கனவுக்காக   சம்பந்தன் நாடகமாடிக்கொண்டிருக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

August 15, 2016

இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி; சர்வதேச பங்களிப்புடன் போர்க்குற்ற விசாரணை: நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்கிறது தமிழரசுக் கட்சி!

அதுபோல, இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பங்களிப்புடனான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டிலும் தாம் உறுதியாக இருப்பதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை

August 10, 2016

வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தில் தலையிடும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை: ரணில் விக்ரமசிங்க

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனும், வடக்கு மாகாண சபையுடனும் இந்த விடயங்கள் தொடர்பில் நல்லுறவைப் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார். வடக்கில் மக்களைக் மீள்குடியேற்றுவதற்காக நியமிக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயலணியில் வடக்கு மாகாண முதலமைச்சரை நியமிக்க, அரசாங்கம் தவறிவிட்டதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்