Tag Archives: வடக்கு

October 30, 2013

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருதய பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை மதிய வேளையிலேயே அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருதய நோய் சிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், அவர் சிகிச்சைகளுக்குப் பின்னர் நலமாக இருப்பதாகவும்

October 30, 2013

வடக்கு முதலமைச்சருக்கும்- அமெரிக்க தூதுவருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர்  மிச்சல் ஜே. சிசனுக்குமிடையில் இன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு முதலமைச்சரின் வாசற்தலத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்களுக்கான உதவிகளை அமெரிக்கா வழங்கவுள்ளதாகவும், வடக்கிலுள்ள தமிழ் மக்கள்

October 29, 2013

வடக்கு மாகாண சபையின் வைபவங்களில் பல்தேசிய நிறுவனங்களின் பானங்களுக்கு தடை

முதலமைச்சர் கலந்து கொள்ளும் மாகாண சபைக் கூட்டங்கள் மற்றும் உத்தியோகபூர்வ வைபவங்களில் பல் தேசிய நிறுவனங்களினால் தயாரிக்கப்படும் பானங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 25ம் திகதி நடைபெற்ற வட மாகாண சபையின் கன்னியமர்வுக்கான விருந்தில் தேசிய உணவுகளும், பானங்களுமே பரிமாறப்பட்டன.

October 25, 2013

வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு நிறைவு: அடுத்த அமர்வு நவம்பர் 11ஆம் திகதி

வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் கைடியில் அமைந்துள்ள மாகாண சபையின் புதிய கட்டிடத்தில் ஆரம்பித்தது. இலங்கையின் அரசியலமைப்பின் சட்ட வரைபுகளுக்கு அமைய வடக்கு மாகாணத்தின் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அமர்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

October 22, 2013

வடக்கு தேர்தல் வன்முறைகள் தொடர்பான அறிக்கை ஐ.நா. …

வடக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்திலும், அதன் பின்னரான காலத்திலும் நடைபெற்ற தேர்தல் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலான அறிக்கை 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தில்

October 20, 2013

வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு இயற்கை அளித்த மிகப்பெரும் கொடை பனைவளம்!- வடமாகாண விவசாய அமைச்சர்

கொழும்பு வெள்ளவத்தை றோட்டறிக் கழகம் முன்னெடுத்துள்ள இலங்கையில் ஒரு லட்சம் பனைமரக் கன்றுகளை நடும் திட்டத்தின் தொடக்க வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். சிறுப்பிட்டியில் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விவசாய அமைச்சர்

October 19, 2013

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைய விரும்பினால் கெஹலியவால் தடுக்க முடியாது! முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வலி.மேற்குப் பிரதேச சபையின் கட்டடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: முழு நாட்டையும் நாடாளுமன்றம் நிர்வகிக்கும் போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையானோர், ஒரு குறிப்பிட்ட இனத்தையும் மதத்தையும் மொழியையும்

October 17, 2013

அரசியல் கைதிகளின் விடுதலையில் அக்கறை கொள்க: வடக்கு முதலமைச்சருக்கும், ஜனாதிபதிக்கும் மனோ கணேசன் கடிதம்

நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியற்கைதிகளின் விடுதலை தொடர்பில் அக்கறை செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தனித்தனியே கடிதங்களை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள்

October 12, 2013

இறுதி மோதல் களத்தில் வடக்கு மாகாண சபையின் 9 உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்?

யாழ்ப்பாணம் பதவியேற்பு நிகழ்வின் போது வடக்கு மாகாண சபையில் ஆட்சியமைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், அமைச்சர்கள் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளாமல் பகிஸ்கரித்திருந்த, 9 மாகாண சபை உறுப்பினர்களும் இறுதி மோதல் களமாக முள்ளிவாய்காலில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள

October 11, 2013

வடக்கு அமைச்சர்கள் தெரிவு சர்ச்சை நீடிக்கிறது: தமிழரசுக் கட்சி மீது சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் தெரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் அனைத்தினதும் ஆதரவோடு மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, இலங்கை தமிழரசுக் கட்சியினராலேயே தனித்து மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்