Tag Archives: வடக்கு

February 10, 2013

வடக்கு காணிகள் குறித்த கூட்டமைப்பின் பிரச்சாரம் பொய்யானது: இராணுவம்

யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த 4000 ஏக்கர் காணிகளில், 1500 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். பலாலி பிரதேசத்தில் பத்தாயிரம் ஏக்கர் காணியை படையினர் கைப்பற்றியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. எனினும்,

February 2, 2013

இந்தியா முன்னெடுத்து வரும் இலங்கை வடக்கு வீடமைப்பு திட்டத்தில் குளறுபடிகள் : மத்திய அரசு தலையிட கோரிக்கை

இந்திய அரசின் உதவியுடன் இலங்கையின் வடக்கில் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டத்தில், குளறுபடி நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும்    எனவே இந்திய அரசு உடனைடியாக இதில் தலையிட வேண்டும் எனவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவசர கோரிக்கை

January 19, 2013

யாழ்.வலிகாமம் வடக்கு இடம்பெயர் மக்களின் 23 வருடமாக தொடரும் அவல வாழ்வு!

இந்நிலைமைகள் தொடர்பாக பல தரப்பினர்களுக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கவலை வெளியிட்டுள்ளனர். வலி வடக்கு மக்கள் தங்கியுள்ள முகாம்களிற்கு நேற்று விஐயம் மேற்கொண்ட வலிவடக்குப் பிரதேச சபையின் தவிசாளர். சோ.சுகிர்தன் மக்களது நிலைமைகள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டார். இதன்போதே

January 6, 2013

வடக்கு பெண் அரசியல்வாதியொருவர் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு

குறித்த பெண் அரசியல்வாதியும், வடக்கு அரச நிறுவனமொன்றின் பாதுகாப்புக்குப் பொறுப்பான உயர்அதிகாரியும் இணைந்து இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோதாமன முறையில் போலி இந்திய வீசாக்களை இந்த இருவரும் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த போலி வீசாக்களைப் பயன்படுத்தி 200க்கும் மேற்பட்ட யாழ்ப்பாண இளைஞர்கள், இந்தியாவிற்கு

January 5, 2013

வடக்கு பாடசாலைகளில் கற்பிக்க இராணுவத்தினர்! ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கவே படையினருக்கு ஆசிரிய நியமனம்:- ருவன் வணிகசூரிய

வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு சிங்கள மொழியைக் கற்பிப்பதற்கான செயற்பாடு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளன. இதற்கென இராணுவத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் பாடசாலைகளுக்குச் சென்று தமக்குரிய பாடநேரங்கள் குறித்து அதிபர்களுடன் கலந்துரையாடியிருப்பதாகவும் இலங்கைத் தகவல்கள் தெரிவித்தன. இந்த நடவடிக்கையை

December 28, 2012

வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகள் அடுத்தாண்டு ஆரம்பம்

கொழும்பு புறச்சுற்று அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் செப்டெம்பர் மாதம் பூர்த்தியாகக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. இது சாத்தியப்பட்டதும், கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையை தென்னிலங்கை அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்க முடியும். இதன்மூலம் காலியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை 50 நிமிடங்களுக்குள் அடையக் கூடிய

May 7, 2012

வடக்கின் அனைத்து வீதிகளும் மக்களின் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளன – இராணுவம்All the streets in North is reopened

வடக்கில் தற்போது அனைத்து வீதிகளும் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.