Tag Archives: வடக்கு

July 20, 2016

பல்கலைக்கழக மாணவர்களின் ஆதங்கங்களை அறிய பூரண விசாரணை வேண்டும்: வடக்கு மாகாண சபை

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள வடக்கு மாகாண சபை, குறித்த சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.  அத்தோடு, மாணவர்களின் ஆதங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான நடவடிக்கைகளையும், விசாரணைகளையும்

July 18, 2016

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பத்து பனங்கைப்பணிக் கிராமங்கள் முன்னெடுப்பு!

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பத்து பனங்கைப்பணிக் கிராமங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பனங்கைப்பணித் தொழிலில் ஆர்வமுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும், கணவனை இழந்த

July 10, 2016

வடக்கு பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைப்பது! சீ.வி, மாவை சந்திப்பு

வடமாகாண சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு இடையில் இன்று விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில்

July 10, 2016

வடக்கு மாகாண சபை உறுப்பினராக செ.மயூரன் சத்தியப்பிரமாணம்!

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக வவுனியாவைச் சேர்ந்த செ.மயூரன் நேற்று சனிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த போனஸ் ஆசனங்களில் ஒன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் சுழற்சி முறையில் பகிரப்பட்டது.

July 2, 2016

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகங்கள் வடக்கு- கிழக்கில் அமைக்கப்பட வேண்டும்: எம்.கே.சிவாஜிலிங்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அலுவலகங்கள் வடக்கு- கிழக்கு பகுதிகளில் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ள

June 25, 2016

வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மையம் வேறு இடங்களுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம்: மனோ கணேசன்

வடக்கு மாகாணத்துக்கு என 200 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பொருளாதார மையத்தினை வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல யாராவது முயற்சித்தால், அதனை அனுமதிக்க மாட்டோம் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின்

June 22, 2016

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட வேண்டும்! சாந்தி ஸ்ரீகந்தராஜா எம்.பி

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அவயங்களை இழந்த வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்கள் இன்று பல்வேறு இன்னல்களை அனுபவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீகந்தராஜா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்றைய அமர்வுகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். பல்வேறு

June 14, 2016

வாய்மூல அறிக்கைக்கு முன் வடக்கு, கிழக்கில் ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் பணியில் களமிறங்கியுள்ளது அரசு

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நல்லிணக்கம் தொடர்பிலான செயலணியூடாக வடக்கு, கிழக்கில் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது. போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில்

June 9, 2016

எமது அலுவலர்கள் இராணுவத்துக்கு பயந்து எமக்கு பாதகமான முறையில் நடந்து கொளவது அழகல்ல! வடக்கு முதல்வர்

இன்று காலை 10.00 மணிக்கு வவுனியா உதவி உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக.னேஸ்உவரன்ரை அவர்கள் ஆற்றிய உரை எமது அமைச்சின் செயலாளர் அவர்களே, உள்ளூராட்சி ஆணையாளர் அவர்களே, உதவி உள்ளூராட்சி ஆணையாளர்களே,

June 4, 2016

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மக்களின் தேவைகள் அறியாது செயற்படுகின்றனர்: சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களில் பலர் மக்களின் தேவைகள் என்ன என்பது தொடர்பில் எந்தவித கரிசனையும் இன்றி செயற்படுகின்றனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.  புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆடைத் தொழிற்சாலையொன்றின் திறப்பு