Tag Archives: வயதில்

October 31, 2016

சாதனை… வேகநடைப் போட்டியில் 92 வயதில் தங்கம் வென்று அசத்திய இந்திய வீரர்

பெர்த்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வேகநடைப் போட்டியில் முதல் முறையாக 92 வயதான இந்திய கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 90 முதல்

September 18, 2016

இளம் வயதில் உண்ணாமல் தமிழினத்துக்காக….. – தமிழன் என்றால் என்றும் நினைவில் வைத்துக் கொள்

உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு உயிர் துறந்த திலீபன் வரலாற்றில் தனக்கென தனி இடம் பெற்றுக் கொண்டு விட்டார். 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின்

August 11, 2016

நான்கு வயதில் முதியவரான சிறுவன்!

தெற்கு வங்கதேசத்தில் மகுரா பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் 80 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றார். அந்தப்பகுதியில் வசிக்கும் ஹூசைன் மற்றும் திப்தி கேதன் ஆகியோரின் பயேஷித் ஷிக்தர் ஹூசைன் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு

August 8, 2016

"90 வயதில் ஒரு இளம்பெண்" : முதுமையைக் கொண்டாடும் லொகார்னோ!

முதியவர்களை பராமரிக்கும் ஒரு மருத்துவமனை. சர்வதேச புகழ் பெற்ற பிரபல நடனப் பயிற்சியாளரான Thierry Thieû Niang அங்குள்ள அல்சைமெர் நோயாளிகளுக்கு நடனப் பயிற்சி கொடுத்து, அவர்களை உற்சாகமாகவும், உயிரோட்டமாகவும் வைத்திருக்க நினைக்கிறார். கமெரா அவரை பின் தொடர்ந்து அம்மருத்துவமனை நோயாளிகளை படம்பிடிக்க முடிவெடுக்கிறது.

September 5, 2015

உலகின் மிகக் குள்ளமான மனிதர் சந்திரா பஹடுர் டங்கி 75 வயதில் காலமானார்

உலகின் மிகக் குள்ளமான மனிதராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருந்த நேபாள நாட்டைச் சேர்ந்த சந்திரா பஹடுர் டங்கி என்பவர் தனது 75 ஆவது வயதில் அமெரிக்காவின் சமோவா பகுதியில் வைத்து இனம் தெரியாத நோய் ஒன்றினால் மரணமடைந்திருப்பதாகச் செய்திகள்

July 8, 2015

உலகில் வாழ்ந்து வந்த மிக வயதான ஆண் 112 ஆம் வயதில் ஜப்பானில் மரணம்!

இன்று செவ்வாய்க்கிழமை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதியப்பட்ட ஜப்பானில் வசித்து வந்த நிகழ்கால உலகின் வாழ்ந்து வரும் மிக வயதான ஆணான சகாரி மொமொய் என்பவர் தனது 112 ஆவது வயதில் சிறுநீரகம் செயலிழந்த நிலையில் டோக்கியோ நர்சிங் ஹோமில் மரணமடைந்துள்ளார்.

February 8, 2014

14 வயதில் கைதாகி பிணையில் விடுதலையாகிய நபருக்கு 38வது வயதில் மரணதண்டனை!

திருகோணமலை, ஆலங்கேணி பகுதியை சேர்ந்தவரான தங்கராசா 38 வயதுடைய சிவகந்தராசா என்பவருக்கே மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1990 ம் ஆண்டில் திருகோணமலை கடற்பரப்பில் ஆறு பொதுமக்களினை விடுதலைப் புலிகளுடன் இணைந்து வெட்டிக்கொலை செய்ததாக இவர் மீது நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. சீனன் குடா

February 1, 2014

14 வயதில் தாயான தமிழ்ச் சிறுமி

எனினும் பிறந்த குழந்தை இறந்து விட்டதாகவும் பொலிஸார் கூறினர். தமிழ் தோட்டத் தொழிலாளியின் மகளான இந்தச் சிறுமி சில மாதங்களுக்கு முன்னர் பசறை பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். பாடசாலைக்கு சென்று வந்த அவர், பாடசாலைக்கு செல்வதை இடைநிறுத்தி விட்டு, பசறையில் உள்ள அக்கா

August 19, 2013

இள வயதில் ஐஐடி பரீட்சை எழுதி பீஹார் விவசாய குடும்பச்சிறுவன் சாதனை

ஐ.ஐ.டி பரீட்சையில் சித்தியடைந்த மிக இளவயது சிறுவனாக பீஹாரை சேர்ந்த சத்யம் எனும் 13 வயது சிறுவன் புதிய சாதனை படைத்துள்ளான். மொத்தம் 1,50,000 பேர் எழுதிய IIT-JEE பரீட்சையில் 679 வது இடத்தை பெற்றுள்ள இச்சிறுவனின் பெற்றோர் ஏழை விவசாய

July 25, 2013

யாழில் 47 வயதில் முதல் முறையாக தேசிய அடையாள அட்டையை பெற விண்ணப்பித்த நபர்

யாழ்ப்பாணம் – நல்லூர் – கோண்டாவில், ஸ்டேசன் வீதியில் சேர்ந்த சிவபாத சுப்ரமணியம். என்பவரே இவ்வாறு தேசிய அடையாள அட்டையை பெற விண்ணப்பித்துள்ளார். கடந்த 23ம் திகதி யாழ். நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் நடத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை வழங்கும் நடமாடும்