Tag Archives: வாகன

October 19, 2016

வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகள்!

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம், வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன் படி, இனி தயாரிக்கும் வாகனங்களில் புகை மற்றும் ஒலி அளவு குறித்து, சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.அதாவது, வாகனங்கள் இயக்கும்போது வெளியாகும் கார்பன் மோனோ ஆக்ஸைடு உள்ளிட்ட புகை அளவு

September 25, 2016

வாகன விபத்தில் சிறுவர்கள் பரிதாபகரமாக பலி!

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் செல்வநகர் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபகரமாக முறையில் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (25) பகல் 11.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவ இடத்திலேயே இரண்டு

September 23, 2016

கொழும்பில் பாரிய வாகன நெரிசல் – மக்கள் பெரும் சிரமம்

கொழும்பு – லேக் ஹவுஸ் சுற்று வட்டாரத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. லேக் ஹவுஸ் பகுதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அந்தப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று

August 26, 2016

வாகன விபத்தால் நாள் ஒன்றுக்கு 8 பேர் பலி!

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வாகன விபத்தால் நாள் ஒன்றுக்கு 8 பேர் வரை உயிரிழப்பதாக வீதிப் போக்குவரத்து பர்துகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். விபத்தினால் காயமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும்

July 26, 2016

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன அனுமதிப்பத்திர துஸ்பிரயோகம்! உயர்நீதிமன்றில் மனு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன தீர்வை அனுமதிப்பத்திர துஸ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்று நேற்று உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்றது. சமூக ஆர்வலர் நாகாநந்த கொடிதுவக்கு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கு தொடர்பில் உரிய சாட்சியங்கள் இல்லை.

July 19, 2016

திருகோணமலை- கன்னியா பகுதியில் வாகன விபத்து! ஒருவர் படுகாயம்

இராணுவ வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டி வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் திருகோணமலை- கன்னியா பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியே

July 18, 2016

வாகன விபத்தில் இலங்கை அகதி பலி!

தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலையில் எட்டயபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார். எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி அகதிகள் முகாமைச் சேர்ந்த 34 வயதான ராஜ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வர்ணம் பூசும்

July 13, 2016

ஒல்கொட் மாவத்தையில் பாரிய வாகன நெரிசல்

மாணவர்களின் போராட்டத்தினால் ஒல்கொட் மாவத்தையின் பகுதியினூடாக பாரிய வாகன நெரிசல் காணப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் செல்லும் மக்களுக்கு வேற்றுப் பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், ஒல்கொட் மாவத்தையின் பாதை ஒருவழிப் பாதையாக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

July 10, 2016

இரு அமைச்சர்களின் அதிசொகுசு வாகன இறக்குமதி! தொடரும் சர்ச்சை

ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக அதிசொகுசு வாகனங்களை அமைச்சர் தலதா அத்துகோரளவும், பிரதி அமைச்சர் நிமல் லங்சாவும் இறக்குமதி செய்துள்ளதாகவும், அதற்கான ஆவணங்களுடன் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தாம் இறக்குமதி செய்துள்ள அதிசொகுசு வாகனங்களானது

July 5, 2016

வாகன தண்டப்பணம் செலுத்தவதற்கான கால எல்லை நீடிப்பு

போக்குவரத்து சமிக்ஞைகளை மீறும், அனுமதிப்பத்திரங்கள் இன்றி வாகனங்கள் செலுத்துவோருக்கு எதிராக போக்குவரத்துப் பொலிஸாரால் வழங்கப்படும் தண்டப்பணம் செலுத்துவதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 14 நாட்களே வழங்கப்படுவதாகவும், அதனை 30 நாட்களாக அதிகரிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து