Tag Archives: விசாரணை

October 27, 2016

மாணவர்களைச் சுட்ட இடத்துக்கு விளக்கமறியலில் உள்ள பொலிசாரைக் கொண்டு வந்து விசாரணை

சினிமா செய்திகள் அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி Posted on: Sep 27th, 2016 நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ் Posted on: Sep 27th, 2016 ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா Posted on:

October 26, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை: ரணில் விக்ரமசிங்க

பொலிஸார் மேற்கொண்டுவரும் விசாரணைகள் முழுமையாகப் பூர்த்தியடைந்ததும், சுயாதீன விசாரணையொன்றை நடத்துவதா என்பது பற்றி அரசாங்கம் தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பில் 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் நேற்று

October 17, 2016

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்ஷி விக்ரமசிங்க இராஜினாமா!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் முப்படைத் தளபதிகள் சிலரை நீதிமன்றத்துக்கு அழைத்தமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அரசியல் நோக்கங்களோடு செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.  ஜனாதிபதியின் இந்தக் குற்றச்சாட்டுக்களை

October 12, 2016

களியாட்ட விடுதி தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு

கொழும்பில் இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் கடந்த சனிக்கிழமை ஏற்ப்பட்டுள்ளதுடன் விடுதியின் சொத்துக்கள் மற்றும் பாதுகாவலர் கடுமையாக தாக்கப்பட்டனர். அண்மையில், இந்த விடுதி தாக்குதலில்

October 8, 2016

தந்தையின் கொலைக்கு மறைமுகமாக உதவியவர்கள் விசாரணை செய்யப்படவேண்டும்- ஹிருனிக்கா

தமது தந்தை கொலை செய்யப்படும் போது சில உயரதிகாரிகள், முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு உதவினர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்காபிரேமசந்திர தெரிவித்துள்ளார். தமது தந்தை பாரத லச்மன் பிரேமசந்திரவின் நினைவு நிகழ்வில் இன்று பங்கேற்றுஉரையாற்றிய அவர், தமது தந்தையின் கொலை மறைமுகமாக உதவியவர்கள்

October 6, 2016

4 நிமிடத்தில் முடிந்த முதல்வரின் உடல்நிலை குறித்த வழக்கு விசாரணை!

சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்  டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்ததில் பப்ளிசிட்டி தேடும் வேலையை செய்ய வேண்டாம் என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  முதல்வர் உடல்நிலை குறித்த பல்வேறு முரண்பட்ட தகவல் வருவதால் முதல்வர் உடல்நிலை குறித்து அறிவிக்க

September 22, 2016

யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கெட் மைதான கொலை வழக்கு: மூன்று தினங்கள் தொடர் விசாரணை

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிகிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 6 எதிரிகளையும் பிணையில் செல்ல அனுமதித்துள்ள நீதிபதி இளஞ்சசெழியன், ஒக்டோபர் மாதம் 26, 27, 28 ஆம் திகதிகளான புதன், வியாழன், வெள்ளி ஆகிய

September 19, 2016

தேர்தலை நடத்தக் கோரிய மனு விசாரணை ஒத்தி வைப்பு

பிரதேச எல்லை மீள் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்து உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு கோரி இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த மனு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெப்ரல் அமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது.

September 19, 2016

நத்தம் விஸ்வநாதனிடம் கிடைத்த கோடிகள்: அதிமுக ஊழல்கள் பற்றி விசாரணை தேவை: ராமதாஸ்

அந்த அறிக்கையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் வருமானவரித் துறையினர்  4 நாட்களாக நடத்திய ஆய்வில் ரூ.65 லட்சம் பணமும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நத்தம் விஸ்வநாதனின் பினாமிகள் குறித்தும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.  

September 15, 2016

தேர்தல்களில் குற்றவாளிகள் போட்டியிடுவதற்கு ஆயுள் தடை கோரிய வழக்கு விசாரணை வந்தது!

தேர்தல்களில் குற்றவாளிகள் போட்டியிடுவதற்கு ஆயுள் முழுவதும் தடை செய்யக்கோரி கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர்கள் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.இன்றைய விசாரணையில் இந்த வழக்கில் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான். அதே போன்று மாநில சட்டமன்ற