Tag Archives: விசாரணை

October 19, 2015

அலைகற்றை இறுதிக்கட்ட விசாரணை ஒத்திவைப்பு:சிறப்பு சிபிஐ நீதிமன்றம்

2ஜி அலைகற்றை இறுதிக்கட்ட விசாரணையை ஒத்திவைத்துள்ளது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.  திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, அலைக்கற்றை ஒதுக்கீடு நடைப்பெற்றதில் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது என்று குற்றச்சாட்டு

October 16, 2015

சர்வதேச விசாரணை மூலமே ஈழ மக்களுக்கான தீர்வு கிடைக்கும் – கனடிய அமைச்சர்

எதிர்வரும் 19ம் திகதி கனடாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில்  அஜெக்ஸ் பகுதியில் கொன்சர்வேடிவ் கட்சி்யில் போட்டியிடும் கிரிஸ் அலெக்ஸ்சாண்டர் மேலும் தெரிவிக்கையில். 1. கனடாவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியினருக்கு ஏன் மக்கள் வாக்களிக்க வேண்டும்? இந்த தேர்தலில் ஒட்டு மொத்த கனடியர்களின் முக்கிய

October 12, 2015

பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணை

2005 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்று பெற்றுகொள்வதற்காக பிள்ளையான குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டார். அதற்கமைய நேற்று மாலை 05 மணியளவில் பிள்ளையான் குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகிய நிலையில் முதற்கட்ட

October 6, 2015

இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரம்! மத்திய அரசு மீது கடுப்பில் உள்ள ஜெயலலிதா!

ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினை தொடர்​பாக இந்தியா எடுத்த நிலைப்பாடுகள்தான் முதல்வரின் கோபத்துக்கு அதிகமான காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த 1-ம் தேதி ஐ.நா. சபை மனித உரிமைகள் கூட்டம் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘இலங்கையில் நடந்த

October 3, 2015

17 வயது மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை!

இந்த மாணவர் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை செய்திருக்கிறது. குறித்த மாணவர் விசாரணையின்போது பொலிஸாரால் தாக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் மினுவாங்கொட நீதிவானிடம் முறையிட்டுள்ளனர். இந்தநிலையில் தகுந்த சாட்சிகளின்றி மாணவர் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட்டமை அவரின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்

September 30, 2015

போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணை இராணுவத்தினருக்கும், மஹிந்தவுக்கும் ஆபத்து!

போர்க்குற்றங்கள் தொடர்பிலான உள்நாட்டு விசாரணை குறித்து திவயின பத்திரிகைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இராணுவத்தினர் போர்க்குற்றங்களை புரிந்துள்ளதாக அடித்துச்

September 28, 2015

மூன்று விசேட குழுக்களினூடு உள்ளக விசாரணை; சர்வதேச விசாரணை கிடையாது: ரணில் விக்ரமசிங்க

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்போடு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், மூன்று விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளகப் பொறிமுறையுடனான விசாரணையே

September 26, 2015

சர்வதேச விசாரணை தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்கணிப்பு நடத்தவேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்

கொழும்பில் நேற்று நடைபெற்ற தேசப்பற்றாளர்களின் கலந்துரையாடல் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இலங்கைப் பிரஜை ஒருவர் குறித்து வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்றின் ஊடாக வழக்குகளை விசாரிக்கவோ, தண்டனை

September 24, 2015

சர்வதேச விசாரணை முனைப்புக்களுக்கு எதிராக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வழக்கு தாக்கல்!

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் சர்வதேச விசாரணை தொடர்பிலான முனைப்புக்கள் சட்டவிரோதமானதென்று தீர்ப்பளிக்குமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் சிங்கள அமைப்புகளில் ஒன்றான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. 

September 24, 2015

இலங்கை தொடர்பில் அனைத்துலக விசாரணை கோரும் தீர்மானம் பரகுவே அரசவையில் நிறைவேற்றம்!

தமிழ்மக்களது நீதிக்கு உறுதுணையான சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை ஐ.நா மனித உரிமைச்சபையினை கோருவதாக (PROYECTO DE DECLARACION: QUE EXHORTA AL PODER EJECUTIVO A APOYAR EL PEDIDO DE LA COMUNIDAD TAMIL DE SRI LANKA AL CONSEJO DE