Tag Archives: விசாரணை

September 5, 2016

போர்க்குற்ற விசாரணை! கலப்பு நீதிமன்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை!- மங்கள சமரவீர

இராணுவம் குற்றமிழைத்திருந்தால் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் தெரிந்து கொள்ள முயற்சிப்பதில் எவ்விதத் தவறும் கிடையாது எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அடிப்படைவாதிகளை ஊடுருவச் செய்தவர் மஹிந்த ராஜபக்சவே என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.

September 2, 2016

போர்க்குற்ற விசாரணை பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கவேண்டும்! மூன்

இலங்கையில் போர் காலப்பகுதியில் நடைபெற்ற போர்குற்றங்களுக்கான விசாரணை என்பதுமக்களால் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களால் ஏற்றுக் கொள்ள கூடியதாகஇருக்கவேண்டும். அவ்வாறான விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்கவே தாம் முயற்சித்துக்கொண்டிருப்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியதாக

August 29, 2016

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டியில் வைத்து கடந்த வாரம் கடத்தப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் மொஹம் சகீம் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 50 பேரிடம் விசாரணை

August 26, 2016

மனைவியின் சடலத்தை சுமந்து சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்:  நவீன் பட்நாயக்

By புவனேஷ்வர் Source http://www.dinamani.com/latest_news/2016/08/26/மனைவியின்-சடலத்தை-சுமந்து-ச/article3598236.ece

August 23, 2016

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் செயலாளரிடம் விசாரணை

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் 2010ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே மற்றும் அமைச்சின் செயலாளர் நிசாந்த ரணதுங்க, காலிங்க ஜயதிஸ்ஸ உள்ளிட்டவர்களுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணயின்

August 20, 2016

விச ஊசி விவகாரம்; உடனடி விசாரணை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்: டி.எம்.சுவாமிநாதன்

மட்டக்களப்பு சிறைச்சாலையை மேற்பார்வையிடுவதற்காக நேற்று வெள்ளிக்கிழமை விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். டி.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளதாவது, “தமிழ் அரசியல் கைதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் புனர்வாழ்வளிக்கப்பட

August 17, 2016

அமைச்சர்களை விசாரணை செய்வதற்கு அனுமதி கோரும் தீர்மானம்; வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்!

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசாரணைக்குழுவொன்றை அமைக்கும் தீர்மானத்தினை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த 09ஆம் திகதி மாகாண சபையில் முன்வைத்திருந்தார்.  குறித்த தீர்மானத்தின் மீது நேற்று கனத்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற பின்னர், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

August 15, 2016

இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி; சர்வதேச பங்களிப்புடன் போர்க்குற்ற விசாரணை: நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்கிறது தமிழரசுக் கட்சி!

அதுபோல, இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பங்களிப்புடனான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டிலும் தாம் உறுதியாக இருப்பதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை

August 12, 2016

போர்க்குற்ற விசாரணை நீதியாக நடைபெற்றால் மாத்திரமே நல்லிணக்கம் சாத்தியமாகும்: சி.வி.விக்னேஸ்வரன்

அதற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.   கடந்த காலங்களில் இடம்பெற்றவை தொடர்பில் நீதி வழங்காமல், எவ்வளவு விடயங்களைப் பேசினாலும் நல்லிணக்கம் என்பது சாத்தியப்படும் ஒன்றல்ல என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

August 9, 2016

ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை செய்ய 4 தனிப்படைகள் அமைப்பு!

இன்று காலை சேலத்திலிருந்து சென்னை எழும்பூர் வந்தடைந்த அதிவேக ரயிலில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. தமிழகத்தில் இதுப்போன்ற கொள்ளை இதுவே முதன்முறை என்று தெரிவித்துள்ள காவல்துறை, சென்னை ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க