Tag Archives: விசாரணை

February 18, 2015

ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு சாதகமான அம்சங்களைக் கொண்டது: எம்.ஏ.சுமந்திரன்

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுத்த விசாரணையின் அறிக்கை வரும் மார்ச் மாதம் வெளியிடப்படாமல், ஆறு மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளமை சாதகமான அம்சங்களைக் கொண்டிருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

February 18, 2015

ஐ.நா விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு ஏமாற்றம்! வாய்மூல அறிக்கையினை மார்ச்சில் சமர்ப்பியுங்கள்: வி.உருத்திரகுமாரன்

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகளின் அறிக்கையை வெளியிடுவதை, ஐ.நா மனித உரிமைகள் பேரவை செப்ரெம்பர் மாதம் வரை ஒத்திவைத்துள்ளமை தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

February 17, 2015

விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை ஏமாற்றமளிக்கிறது – தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணிக்கு சுமந்திரன் அழைப்பு

யாழ் நல்லூர் செட்டித்தெரு வீதியிலுள்ள விடுதியொன்றில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலையே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், புதிய அரசு அறிக்கையை பிற்போடுமாறு கோரியிருந்தது. ஆனால் நாம் கொண்டு வரப்பட வேண்டுமென்பதில்

February 17, 2015

விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை ஏமாற்றமளிக்கிறது: சுமந்திரன் எம்.பி

யாழ் நல்லூர் செட்டித்தெரு வீதியிலுள்ள விடுதியொன்றில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலையே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், புதிய அரசு அறிக்கையை பிற்போடுமாறு கோரியிருந்தது. ஆனால் நாம் கொண்டு வரப்பட வேண்டுமென்பதில்

February 17, 2015

ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு; குற்றம் புரிந்தவர்கள் தப்பிக்க வழி செய்யும்: சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுத்த விசாணையின் அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையில் வெளியிடுவதை தாமதப்படுத்தினால், அது குற்றவாளிகளை தப்பிக்க வழி செய்யும் சந்தர்ப்பத்தை வழங்கும்

February 17, 2015

ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு; கவலையோ, மகிழ்ச்சியோ அளிக்கவில்லை: இரா.சம்பந்தன்

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை மேலும் ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள விடயம் கவலையையோ, மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்

February 17, 2015

இலங்கை மனித உரிமைகள் விசாரணை அறிக்கை: 6 மாதம் ஒத்திவைப்பு! த.தே.கூட்டமைப்பு கருத்து

இந்த ஒரு முறை மட்டுமே தாம் இதனை ஒத்திவைப்பதாக அவர் வலியுறுத்தினார். இலங்கையில் மாறி வரும் நிலைமைகளில் இந்த அறிக்கையை பலப்படுத்தும் வகையில் மேலும் ஆதாரங்கள் கிடைக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னைய அரசைப் போல்ல்லாது இலங்கையின் புதிய அரசாங்கம் மனித

February 16, 2015

ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தும் யோசனைக்கு ஆணையாளர் ஹுசைன் ஆதரவு

அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை சில மாதங்களுக்கு காலம் தாழ்த்துமாறு இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது. புதிய விசாரணைப் பொறிமுறைம ஒன்றை உருவாக்கும் நோக்கில் இவ்வாறு அவகாசம் கோரப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 30ம் அமர்வுகள் வரையில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை

February 15, 2015

சகாயம் ஐஏஎஸ்ஸின் கடைசிக்கட்ட விசாரணை!

மதுரை கிரானைட் கல்குவாரிகள் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வரும் சகாயம் ஐஏஎஸ், தமது கடைசிக்கட்ட விசாரணையைத் துவக்கி உள்ளார். கடந்த வாரத்தின் கடைசி நாட்களில் சென்னையிலிருந்து மதுரை சென்ற சகாயம் ஐஏஎஸ், கிரானைட் கல் குவாரிகள் முறைகேடுகள் குறித்த கடைசிக்கட்ட

February 15, 2015

உள்ளூர் விசாரணைகளில் நம்பிக்கையில்லை; ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கை காலம் தாழ்த்தாது வரும் மார்ச் மாதம் வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்