Tag Archives: விசாரணை

February 15, 2014

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை முனைப்பை ரஷ்யா நிராகரிப்பு

இலங்கையின் இறுதிப்போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் ஜெனீவாவில் சர்வதேச விசாரணையை கோரப்போவதாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஏற்கனவே தெரிவித்து வருகின்ற. ஏற்கனவே இது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை தண்டிக்குமாறு ஐக்கிய நாடுகளும் இலங்கையை கேட்டுக்கொண்டது. இந்தநிலையில் சர்வதேச விசாரணை காரணமாக

February 12, 2014

இலங்கை மீது சர்வதேச விசாரணை அவசியம்: ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தல்

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் நாட்டின் தற்போதையை மனித உரிமைகளின் நிலைமைகள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுவதற்கான அடைவு உள்ளிட்ட விடயங்களுக்கு

February 9, 2014

பொலிஸ் திணைக்களத்தின் கோடீஸ்வரர்களை தேடி விசாரணை?

பொலிஸ் திணைக்களத்தில் இணைந்து கொண்டு குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக மாறிய நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. வருமானத்தை விடவும் அதிகளவில் சொத்துக்கள் எவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ளன என்பது குறித்தே விசாரணை நடத்தப்பட உள்ளது. பொலிஸ் பரிசோதகர்கள், சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர்கள்,

February 7, 2014

இலங்கை மீதான சர்வதேச விசாரணை குறித்து அங்கத்துவ நாடுகளே தீர்மானிக்க வேண்டும்: ஐக்கிய நாடுகள்

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று அவசியமெனில் அது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகளே தீர்மானம் எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க்கில் நேற்று வியாழக்கிழமை

February 7, 2014

இலங்கை மீது சர்வதேச விசாரணை! உறுப்பு நாடுகளில் தங்கியுள்ளது: ஐ.நா சபை

ஐக்கிய நாடுகள் செயலாளரின் உதவிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெறுவதற்கு இறுதிப் போரின்போது இடம்பெற்ற சகல விடயங்கள் தொடர்பிலும் சாட்சியங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று ஹக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இறுதிப்போரின் போது படையினரும்

February 6, 2014

காமன் வெல்த் தொடர்பான ஊழலை முழு விசாரணை மூலம் உறுதி செய்வோம்:சோம்நாத் பார்த்தி

காமன் வெல்த் தொடர்பான ஊழலை முழு விசாரணை நடத்தி அதன் மூலம் உறுதி செய்வோம் என்று, டெல்லி ஆம் ஆத்மி அரசின் சட்ட அமைச்சர் சோம்நாத் பார்த்தி கூறியுள்ளார். டெல்லியில் காமன்வெல்த் மாநாடு கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்றது. இந்த

February 3, 2014

மன்னார் புதைகுழி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு!- செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்துள்ளார். மன்னார் சிவில் சமூகம் மற்றும் பொதுமக்கள் அமைப்புக்கள் என்பன இணைந்து இந்தப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. இது தொடர்பில் இன்று கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

January 30, 2014

முருகன், சாந்தன், பேரறிவாளன் சீராய்வு மனுமீது இன்று விசாரணை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகன், பேரறிவாளன், சாந்தனு ஆகிய மூவரின் சீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிகளான முருகன்,

January 26, 2014

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை தேவை: ஜே.வி.பி வலியுறுத்தல்

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணை முன்னெடுக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வலியுறுத்தியுள்ளது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்புக்களினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு உரிய வாய்ப்பினை வழங்கி, விசாரணைகளை சரியாக முன்னெடுப்பதற்கு உதவ

January 15, 2014

கிளிநொச்சிக்கு காணாமல் போனோர் தொடர்பான விசாரணை நடாத்தும் ஆணைக்குழு விஜயம்

நான்கு நாட்கள் தங்கியிருந்து கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆணைக்குழு ஒன்றை நிறுவியிருந்தார். இந்த ஆணைக்குழுவிற்கு கிடைக்கபெற்ற முறைப்பாடுகள்