Tag Archives: விசாரணை

June 22, 2016

பிரதான போதை வர்த்தகர்கள் கைது: தொடரும் அதிரடி விசாரணை!

போதை வியாபாரத்தில் முக்கியமானவர்கள் என்று கருதப்படும் மூவர் கொழும்பில் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களை

June 22, 2016

பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரஞ்சித் பெரேராவிடம் விசாரணை

பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரஞ்சித் பெரேரா பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு ஒன்றரை மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். நேற்றைய தினம் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி

June 9, 2016

திருப்பூரில் கண்டெயினர் லாரிகளில் கண்டெடுத்த பணம் குறித்து சிபிஐ விசாரணை: திமுக

திருப்பூரில் கண்டெயினர் லாரிகளில் கண்டெடுத்த பணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது.  தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் திருப்பூரில் மூன்று கண்டெயினர் லாரிகளில் 570 ஆயிரம் கோடி ரூபாயை

June 8, 2016

முப்படையினரின் மனநிலையில் பாதிப்பு; விசாரணை கோருகின்றார் மஹிந்த ராஜபக்ஷ!

இராணுவம் உள்ளிட்ட முப்படையினரின் மனநிலையில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  2015 ஜனவரி மாதம் முதல் இடம்பெற்றுள்ள பல சம்பவங்களே முப்படையினரின் மனோநிலையை பாதித்துள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்

June 5, 2016

தமிழ் யுவதியின் மரணத்தில் சந்தேகம்! காலி பொலிஸார் விசாரணை

காலியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அம்பாறை, பாண்டிருப்பினை சேர்ந்த தமிழ் யுவதியின் உயிரிழப்பு தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக யுவதியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். எனினும், மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக யுவதியின் காதலன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், யுவதியின்

June 1, 2016

35 தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு உடன் விசாரணை வேண்டும்!

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட 35 தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணையை உடன் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களின் கவனஈர்ப்பு போராட்டத்திலேயே குறித்த கோரிக்கைகள் அடங்கிய

May 31, 2016

கேப்பாப்பிலவு சூட்டு சம்பவத்திற்கு பக்கச்சார்பற்ற பகிரங்க விசாரணை வேண்டும்! சிவசக்தி ஆனந்தன் எம்.பி

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் வசித்துவரும் வி.தியீபன் என்பவரது வீட்டுக்குள் கடந்த 28ஆம் திகதி சிவில் உடையில் நுழைந்த இருவர் தம்மை பொலிஸார் என்று அடையாள படுத்திக்கொண்டு குறித்த இளைஞரை கைதுசெய்ய வந்துள்ளதாகவும், அதற்குரிய நீதிமன்ற பிடியாணை

May 18, 2016

சாதிக் பாட்ஷா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: வைகோ

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய சாதிக் பாட்ஷா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று, மதிமுக பொதுச் செயலளார் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.  கரூரில் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், 2ஜி ஊழல் பணம் ஸ்டாலினுக்கு கோடிக்கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்டது என்றும்,.

May 7, 2016

ஊழல் குறித்து சோனியாவிடம் விசாரணை நடத்த மோடிக்கு பயம்:கெஜ்ரிவால்

ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு ஊழல் குறித்து சோனியாவிடம் விசாரணை நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பயம் என்று, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஹெலிகாப்டர் வாங்க இத்தாலி நிறுவனத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்று உள்ளது என்று, இத்தாலி

April 30, 2016

ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் பெண் கொலை: எஸ்.பி. விசாரணை

By ராமநாதபுரம் Source http://www.dinamani.com/edition_madurai/ramanathapuram/2016/04/30/ராமநாதபுரத்தில்-பட்டப்பகல/article3408277.ece