Tag Archives: விசாரணை

December 30, 2012

அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களது சொத்து விபரங்கள் குறித்து விசாரணை (செய்தித் துளிகள்)

கடந்த 12 ஆண்டுகளாக தனியார் அல்லது அரச நிறுவனங்களில் கடயைமாற்றாது, அரச சார்பற்ற நிறுவனத் தலைவர்கள் பாரியளவில் சொத்துக்களை குவித்துள்ளனர். அரச சார்பற்ற நிறுவனத் தலைவர்களின் உள்நாட்டு வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட உள்ளன. சில அரச சார்பற்ற நிறுவனத் தலைவர்களிடம்

December 30, 2012

இரட்டை பிரஜாவுரிமை பெற விண்ணப்பிப்போரை விரிவான விசாரணை நடத்த வேண்டும்! கோத்தபாய

குறித்த நபரின் பின்னணி தொடர்பில் விரிவான விசாரணையும் தேவை என்றும் அவர் கூறியுள்ளார். 1980ம் ஆண்டிற்குப் பின்னரான காலப் பகுதியில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கோரிச் சென்றவர்கள் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. இவ்வாறு சென்றவர்களில் பெரும்பாலானோர் கனடா மற்றும் பிரித்தானியா போன்ற

December 29, 2012

சட்டக் கல்லூரி பெறுபேறு தொடர்பில் சுயாதீன விசாரணை தொடர்ந்தும் கோரப்படுகிறது

ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையில் இந்த முறைகேட்டின் பின்னால் அரசாங்கத்தின் சக்திமிக்க ஒருவர் இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பெறுபேற்றின்படி, செல்வாக்குமிக்க பரீட்சாத்திகள் சித்திப்பெற்ற முதல் 50 பேருக்குள் உள்ளடங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா குறிப்பிட்டுள்ளார். இந்த

December 23, 2012

சொத்துக்களை பலவந்தமாக கைப்பற்றிய அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணை

பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் இவ்வாற பலவந்தமாக பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பத்து அரசியல்வாதிகள் விரைவில் லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். அரசியல்வாதிகளுக்கு எதிராக பொதுமக்கள் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளனர்.