Tag Archives: விசாரிக்க

October 28, 2016

ஊடகங்களை கோப் குழுவிற்கு அழைத்து விசாரிக்க வேண்டும்: சுஜீவ சேனசிங்க

சினிமா செய்திகள் அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி Posted on: Sep 27th, 2016 நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ் Posted on: Sep 27th, 2016 ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா Posted on:

October 25, 2016

தமிழகம் முழுவதிலும் நடைப்பெற்ற வெடி விபத்துக்களை சிபிஐ ஏன் விசாரிக்க கூடாது?: நீதிமன்றம்

இரண்டு தினங்களுக்கு முன்னர் சிவகாசி பட்டாசு கடை விபத்தில் 9 பேர் பலியாகினர். இதை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வெடி பொருள் மருந்து கழகம் சார்பில் ஆஜரான மாவட்ட

October 15, 2016

இ.வி.கே.எஸ் இளங்கோவன் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ வந்தார்!

முதலில் மருத்துவமனைக்குள் அனுமதுக்கப்படாமல் சுமார் 10 நிமிடம் வெளியே நின்றார், பின்னர் அனுமதி பெற்று பின்னர் உள்ளே சென்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தம்பிதுரை, மற்றும் ஓ.பன்னீர் செலவத்திடம்  முதல்வர் உடல் நலம் குறித்து விசாரித்தேன் அவர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வாழ்த்துகிறேன் என்று

October 11, 2016

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தமிழக முதல்வரின் நலன் விசாரிக்க சென்னை வந்தார்!

நேற்று புதுச்சேரியிலிருந்து அப்பலோ வந்த கிரண்பேடி .12:43 மணிக்கு அப்போலோ மருத்துவ மனை உள்ளே சென்றார்.உள்ளே சென்ற அவர் 1:05 மணிக்கு வெளியே வந்தார். செய்தியாளரிம் பேசினார். அப்போது, முதல்வர் சிகிச்சை குறித்து அப்பலோ நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டியிடம் கேட்டறிந்தேன். பிரதாப் ரெட்டியிடம் முதல்வர் பேசியதாக கூறினார். மருத்துவ

September 12, 2016

விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க சர்வதேச குழு அவசியம்! ஐ.நா சபையிடம் கோரிக்கை

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு நடவடிக்கைகளின்போது நச்சு ஊசி ஏற்றப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

August 22, 2016

விஷ ஊசி குற்றச்சாட்டை விசாரிக்க விக்னேஸ்வரன் குழு ஒன்றை நியமித்துள்ளார்!!

புனர்வாழ்வு முகாம்களில் வைத்து விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து ஆராய ஐந்து பேரடங்கிய குழு ஒன்றை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்துள்ளார். வடக்கு சுகாதார அமைச்சின் விசாரணைக்கு உதவும் வகையில்

July 29, 2016

அனைத்து விதமான வழக்குகளையும் விசாரிக்க நீதிபதிகளிடம் மந்திரக் கோல் இல்லை:எஸ்.கே.கவுல்

அனைத்து விதமான வழக்குகளையும் விசாரிக்க நீதிபதிகளிடம் மந்திரக் கோல் இல்லை என்று, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கிருஷ்ண கவுல் தெரிவித்துள்ளார். குழந்தைகள் காப்பகத்திலிருந்து குழந்தைகள் காணாமல் போவதுக் குறித்து விசாரிக்க தனி விசாரணைக்கு குழுவை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில்

July 26, 2016

ராம்குமாரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க மனு!

இளம்பெண் மென்பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என்று கருதப்படும் ராம்குமாரை மீண்டும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.  சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி என்று திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமாரை சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கைது

March 21, 2016

புகார் வந்த ஒன்றிலிருந்து மூன்று நாட்களுக்குள் விசாரிக்க உத்தரவு: ராஜேஷ் லக்கானி

புகார் வந்த ஒன்றிலிருந்து மூன்று நாட்களுக்குள் விசாரிக்க தலைமைத் தேர்தல் ஆணையம்  உத்தரவுப் பிறப்பித்துள்ளது என்று ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.  தேர்தல் முறைகேடுகள் குறித்தப் புகார் வந்து 1 லிருந்து 3 நாட்களுக்குள் விசாரணை நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல்

February 5, 2016

தமிழக அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் அரசின் அனுமதியின்றி விசாரிக்க முடியாது?:வழக்கு

தமிழக அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் அரசின் அனுமதியின்றி விசாரிக்க முடியாது என்கிற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் அரசாணைக்கு