Tag Archives: விதிமுறைகள்

October 19, 2016

வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகள்!

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம், வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன் படி, இனி தயாரிக்கும் வாகனங்களில் புகை மற்றும் ஒலி அளவு குறித்து, சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.அதாவது, வாகனங்கள் இயக்கும்போது வெளியாகும் கார்பன் மோனோ ஆக்ஸைடு உள்ளிட்ட புகை அளவு

March 4, 2016

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடி அமுல்!

தமிழகத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் விதிமுறைகளா அமலுக்கு வந்தன.  தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் திகதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி வெளியிட்டார். அதன் படி தமிழகம் மற்றும் புதுவைக்கு மே மாதம் 16ம் திகதி

January 1, 2016

டெல்லி சாலை விதிமுறைகள் சோதனை!

டெல்லி சாலை விதிமுறைகள் இன்று முதல் அமலாக்கம் செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றன.  டெல்லியில் படிந்துள்ள அதிக மாசுக்களை குறைக்கும் விதமாக, டெல்லி அரசு டெல்லி சாலை விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது. அதாவது ஒற்றை இலக்க எண்கள் கொண்ட தனியார்

August 29, 2015

மழலையர் பள்ளிகளுக்கான விதிமுறைகள் ஒரு வாரத்துக்குள் அமல்:தமிழக அரசு

மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் ஒரு வாரத்துக்குள் அமலுக்கு கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தல் அதிகம் மழலையர் பள்ளிகள் முறையற்ற முறையில் சரியான விதிமுறைகளைப் பின்பற்றாமல் இயங்குகின்றன என்று சென்னை உயர்

March 17, 2015

ஒரு நாள் கிரிகெட் போட்டிகளின் விதிமுறைகள் மாற்றம் காரணமாக யுவராஜ் தேர்வாகவில்லை?

கடந்த முறை உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி முறைகளில் இருந்த விதிமுறைகள் தற்போது இல்லாத காரணத்தினால் யுவராஜ் தேர்வாகவில்லை என்று, இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த முறை நுரையீரல் தொற்று புற்று நோயையும்

October 9, 2014

பள்ளிக் கல்வி சுற்றுலாத்துறையில் புதிய பாதுகாப்பு விதிமுறைகள்!: சுற்றறிக்கை

பள்ளிக்கல்வி சுற்றுலாத்துறை புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அமல்ப்படுத்த பள்ளிக் கல்வித் துறைக்கு சுற்றுலாத்துறை சுற்றறிக்கை அனுப்ப உத்தரவுப் பிறப்பித்துள்ளது. பள்ளிக் கல்விகளில் கல்வி சுற்றுலா என்பது மிகவும் முக்கியமான வாழ்க்கைக் கல்வியாக மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறது. இதையடுத்து உயர் கல்வித்துறை மற்றும்

March 12, 2014

தேர்தல் விதிமுறைகள் அமுலில் இருந்தாலும் சென்னை பாரதிநகர் குடியிருப்புவாசிகளுக்கு தற்காலிக குடியிருப்பு …

தேர்தல் விதிமுறைகள் அமுலில் இருப்பதால்  புதிய நலத் திட்டங்கள் எதையும் அறிவிக்கக் கூடாது என்ற போதும், சென்னை மகாகவி பாரதியார் நகர் குடியிருப்பு வாசிகளுக்கு தற்காலிக குடியிருப்புக்களை வழங்கலாம் என்று, தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் தெரிவித்து இருக்கிறார்.

August 17, 2013

பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதே காரணம்: ரஷியா

சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்கு பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதே முக்கிய காரணமாக இருந்திருக்கும் என்று அக்கப்பலை உருவாக்கிய ரஷியா தெரிவித்துள்ளது. ரஷியாவில் தயாரிக்கப்பட்ட சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா ரூ.400 கோடி கொடுத்து வாங்கியது. இக்கப்பல் பின்னர் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது. மும்பை கடற்படைத்

June 11, 2013

அழகிகள் நடனத்துக்குத் தடை:ஐபிஎல் முறைகேடுகளைத் தவிர்க்க 12 விதிமுறைகள்!

ஐபிஎல் கிரிக்கெட்டில் முறைகேடுகளைத் தவிர்க்க 12 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதாவது, போட்டிகளின்போது, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் சியர் லீடர்ஸ் என்று சொல்லப்படும் அழகிகளின் நடனம் இனி கிடையாது. போட்டிக்கு பின்பு