Tag Archives: விஷயத்தில்
மற்றவர்கள் விஷயத்தில் தலையிடமாட்டேன்- ஸ்ருதிஹாசன்
à®à®®à®²à¯à®¹à®¾à®à®©à¯ விà®à¯à®à¯à®ªà¯ பிரிவதா஠à®à®µà¯à®¤à®®à®¿ நà¯à®±à¯à®±à¯ ஠றிவிதà¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®°à¯. 13 à®à®£à¯à®à¯à®à®³à¯à®à¯à®à¯ பிறà®à¯ à®à®°à¯à®µà®°à¯à®®à¯ பிரிநà¯à®¤à®¤à®¾à®²à¯ à®à®¨à¯à®¤ à®à®®à¯à®ªà®µà®®à¯ பரபரபà¯à®ªà¯ à®à®±à¯à®ªà®à¯à®¤à¯à®¤à®¿à®¯à®¤à¯. à®à®¤à¯à®¯à®à¯à®¤à¯à®¤à¯ தான௠஠றிà®à¯à®à¯ விà®à¯à®®à¯ மனநிலà¯à®¯à®¿à®²à¯ à®à®²à¯à®²à¯ à®à®© à®à®®à®²à¯à®¹à®¾à®à®©à¯ à®à¯à®±à®¿à®¯à®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®°à¯. à®à®¨à¯à®¨à®¿à®²à¯à®¯à®¿à®²à¯ நà®à®¿à®à¯ ஸà¯à®°à¯à®¤à®¿à®¹à®¾à®à®©à¯ தரபà¯à®ªà®¿à®²à¯ வà¯à®³à®¿à®¯à®¿à®à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³ ஠றிà®à¯à®à¯à®¯à®¿à®²à¯, ‘ஸà¯à®°à¯à®¤à®¿à®¹à®¾à®à®©à¯
கமல் விஷயத்தில் விவேக் பல்டி?
ஜுலை இறுதியில் வர வேண்டிய கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்தை திடீரென ஜுலை 3 ந் தேதியே திரைக்கு கொண்டு வர முடிவெடுத்துவிட்டார்கள். அதே நாளில் வெளியாகவிருந்த சிறு படங்களில் பல வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டன. ‘எங்களுக்கு தியேட்டரே கிடைக்காதே? நாங்க
சத்துணவுப் பணியாளர்கள் விஷயத்தில் தமிழக அரசு சர்வாதிகாரப் போக்கைக் கைவிட வேண்டும்:வைகோ
சத்துணவுப் பணியாளர்கள் விஷயத்தில் தமிழக அரசு சர்வாதிகாரப் போக்கைக் கைவிட வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின் படி ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலிப்
சுபாஷ் சந்திர போஸ் விஷயத்தில் காங்கிரஸ் ஆட்சியை பின்பற்றுகிறது பாஜக
சுபாஷ் சந்திரபோஸ் மாயமான மர்மங்களை வெளிப்படுத்தும் விஷயத்தில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை பின்பற்றுகிறது பாஜக. நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸின் மறைவில் மறைந்திருக்கும் மர்மங்களை வெளியிட வேண்டும் என்று தகவல் அறியும் உரிமை
முல்லை பெரியாறு அணை விஷயத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை!:உம்மன்சாண்டி
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று, கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். கடந்த மாதம்தான் உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நடந்து முடிந்து இன்னமும்
முல்லை பெரியாறு அணை விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து செயல்படுவோம் : உம்மன்சாண்டி!
முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயல்படுவோம் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறியுள்ளார். நேற்று பிரணாப் முகர்ஜியின் வருகையை போலவே, கேரள முதலவர் உம்மன் சாண்டியும், எம் எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து
நாட்டின் பாதுகாபபு விஷயத்தில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது;பாஜக குற்றசாட்டு!
காஷ்மீர் எல்லையான பூஞ்ச் மாவட்டத்தில்,பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் அத்துமீறி நுழைந்து,தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது என்று நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் குரல்
வல்லினம் : ஹீரோயின் விஷயத்தில் இவ்வளவு வில்லங்கம்?
ஈரம் படத்தின் வெற்றியை அடுத்து அறிவழகன் இயக்குகிற இரண்டாவது படம் வல்லினம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும் அதில் பேசியவர்களும் சற்று மனம் விட்டு பேசியதாகவே பட்டது நமக்கு. நான் ஷுட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி கோபப்பட்டு என் செல்போனை உடைச்சுடுவேன். மியூசிக்