Tag Archives: வேண்டும்

October 31, 2016

வரலாறு முக்கியம்… நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும்.. ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும், தமிழகத்தின் வரலாற்றை இளைய தலைமுறை அறிந்து கொள்ளவும் வசதியாக நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு நாளாக அரசு கொண்டாட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில்

October 28, 2016

ஊடகங்களை கோப் குழுவிற்கு அழைத்து விசாரிக்க வேண்டும்: சுஜீவ சேனசிங்க

சினிமா செய்திகள் அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி Posted on: Sep 27th, 2016 நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ் Posted on: Sep 27th, 2016 ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா Posted on:

October 28, 2016

கருத்து முரண்பாடுகளை ஒதுக்கி நாட்டினை முன்னேற்ற ஒன்றிணைய வேண்டும்: ரணில் விக்ரமசிங்க

எவ்வாறாவது பொருளாதார ரீதியான சவால்களை வெற்றி கொண்டு தாய்நாட்டை உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும் என்றும் எமது நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்கால பயணத்திற்கு புரட்சிகர சிந்தனைகள் அவசியம்  என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டங்கள் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில்

October 27, 2016

ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும்… காலக்கெடு இல்லை: உணவுத்துறை

சென்னை: ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும் அதே நேரத்தில் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைப்பதற்கு கால நிர்ணயம் எதுவும் செய்யவில்லை என உணவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. ஆதார் எண்களை ஆதார் எண்களுடன் இணைக்க நவம்பர் 1ம் தேதியுடன் இணைக்க கடைசி நாள்

October 25, 2016

இளைஞர்கள் பொறுமை காக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் 

வடக்கு மாகாண முதலமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இரு பல்கலைக்கழக மாணவர்களின் அநியாயமான அகாலமரணம் ஆழ்ந்த துயரத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியுள்ளது. எந்தச் சூழலில் எதற்காக அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது என்பதை நாங்கள் ஆய்ந்தறிந்து கொள்ளவேண்டும். பொலிஸார் தமது சமிஞ்சையை மீறி இரு

October 25, 2016

இந்துக்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

பாட்னா: இந்து தம்பதியர் அதிக அளவு குழைந்தைகளை பெற்றுக்கொள்வது குறித்து தீவிரமாக ஆலோசிக்க வேண்டும் என்று மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை

October 23, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: வடக்கு மாகாண சபை

குற்றங்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பொலிஸாரின் வரம்பு மீறிய செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வடக்கு மாகாண சபை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் தொடர்பாக வடக்கு மாகாண

October 20, 2016

திருமணத்தை எப்படி நடத்த வேண்டும் என்கிற திட்டம் எதுவுமில்லை: சமந்தா

நடிகை சமந்தாவுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை அவர் மணக்கிறார். இந்த வருடம் இறுதியில் நிச்சயதார்த்தமும், அடுத்த வருடம் திருமணமும் நடக்க உள்ளது. திருமண ஏற்பாடுகளில் இரண்டு பேரின் பெற்றோர்களும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முகூர்த்தம் நடக்க உள்ளது. சென்னையில் திருமண வரவேற்பை

October 18, 2016

சுங்கஞ்சாவடிகளில் பத்திரிகையாளர்களின் வாகனங்களை கட்டணம் இன்றி அனுமதிக்க வேண்டும்: டி.எஸ்.ஆர்.சுபாஷ்

தமிழக சுங்கஞ்சாவடிகளில் லெட்டர்பேட் கட்சிகள், ஜாதி சங்க தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் வலம் வரும் சமூக விரோதிகள், பணம் கொடுத்து டாக்டர் பட்டம் பெற்று பெருமை பெற்று வரும் விளம்பர பிரியர்கள், தடைசெய்ப்பட்ட பின்பும் இயங்கிவரும் மனித உரிமைகள் பெயரில் இயங்கிவரும் அமைப்புகள், உட்பட பலரை கட்டணம்

October 16, 2016

மஹிந்தவும் மைத்திரிம் இணைய வேண்டும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் பொதுவான கொள்கைக்கு உடன்பட்டு ஒன்றிணைய வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிக்கு குழுவின் முன்னாள் தலைவர் கம்புருகமுவ வஜிர தேரர் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் இணையாவிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திர