Tag Archives: வேண்டும்

June 11, 2016

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வாக்காளர்கள் பட்டியல் சரிப்பார்ப்பு முழுமையடைய வேண்டும்: ஆணையம்

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வாக்காளர்கள் பட்டியல் சரிப்பார்ப்பு முழுமையடைய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  வாக்காளர்கள் பட்டியலில் முறைகேடுகள் உள்ளன என்று தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தன. இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் வருகிற

June 11, 2016

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் போர்க்கருவிகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்! அங்கஜன் இராமநாதன்

வடக்குக் கிழக்கில் மட்டுமல்லாது வெறு எந்த பிரதேசத்திலும் மக்களுக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய அனைத்து போர்க் கருவிகளையும் அகற்றிவிடும்படி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வடக்கு

June 10, 2016

அரசின் பணிகளை அரசு மட்டுமே செய்ய வேண்டும், நீதிமன்றம் அல்ல: ஜெட்லி

அரசின் பணிகளை அரசு மட்டுமே செய்ய வேண்டும், நீதிமன்றம் அல்ல என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.  மத்திய அரசு சில அரசாணைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்றும், இதனால்தான் இவ்விஷயங்களில் நீதிமன்றம் தலையிட நேரிடுகிறது என்றும் அண்மையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

June 10, 2016

தனியார் பால் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும்: பால் விற்பனையாளர்கள்

தனியார் பால் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று பால் விற்பனையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  தனியார் பால் விற்பனையாளர்கள் தங்களது இஷ்டத்துக்கு அடிக்கடி பால் விலையை உயர்த்தி வருகின்றனர். அண்மையில் கூட சில தனியார் பால் விற்பனையாளர்கள் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய்

June 8, 2016

தொண்டர் ஆசிரியர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் – இம்ரான் மஹரூப்

விஞ்ஞான துறை மாணவர்களுக்கும் வெளிவாரி கற்கைகளை வழங்க வேண்டும், தொண்டராசிரியர்களுக்கு நியாயம் வேண்டும், கல்வியல் கல்லூரி அனுமதி மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என திருகோணமலை ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் நேற்று (7)

June 7, 2016

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்

June 6, 2016

ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் அவதானமாக செயற்பட வேண்டும்

புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் முஸ்லிம்கள் தமது மார்க்க கடமைகளால் சமூகத்துக்கு, அச்சுறுத்தல் மற்றும் தொந்தரவுகள் ஏற்படாத வகையில் அமைதியாகவும் கண்ணியமாகவும் மேற்கொள்ளுமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, முஸ்லிம்களின் புனித

June 2, 2016

இலவசங்களைத் தவிர்த்து கலப்படங்களை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: விவசாய சங்கங்கள்

இலவசங்கள் வழங்குவதைத் தவிர்த்து உணவுப் பொருட்களின் கலப்படங்களை தமிழக அரசு முதலில் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்புக் கோரிக்கை வைத்துள்ளது.  விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையில், தமிழகத்தில் உணவுப் பொருட்களில் எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம் என்கிற நிலை

June 1, 2016

35 தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு உடன் விசாரணை வேண்டும்!

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட 35 தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணையை உடன் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களின் கவனஈர்ப்பு போராட்டத்திலேயே குறித்த கோரிக்கைகள் அடங்கிய

May 31, 2016

கேப்பாப்பிலவு சூட்டு சம்பவத்திற்கு பக்கச்சார்பற்ற பகிரங்க விசாரணை வேண்டும்! சிவசக்தி ஆனந்தன் எம்.பி

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் வசித்துவரும் வி.தியீபன் என்பவரது வீட்டுக்குள் கடந்த 28ஆம் திகதி சிவில் உடையில் நுழைந்த இருவர் தம்மை பொலிஸார் என்று அடையாள படுத்திக்கொண்டு குறித்த இளைஞரை கைதுசெய்ய வந்துள்ளதாகவும், அதற்குரிய நீதிமன்ற பிடியாணை