Tag Archives: வேண்டும்

December 30, 2012

இரட்டை பிரஜாவுரிமை பெற விண்ணப்பிப்போரை விரிவான விசாரணை நடத்த வேண்டும்! கோத்தபாய

குறித்த நபரின் பின்னணி தொடர்பில் விரிவான விசாரணையும் தேவை என்றும் அவர் கூறியுள்ளார். 1980ம் ஆண்டிற்குப் பின்னரான காலப் பகுதியில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கோரிச் சென்றவர்கள் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. இவ்வாறு சென்றவர்களில் பெரும்பாலானோர் கனடா மற்றும் பிரித்தானியா போன்ற

December 29, 2012

வயோதிபர்களை அடிக்கடி சென்று பார்வையிட வேண்டும் – சீனாவில் புதிய சட்டம்

உலகளாவிய ரீதியில் குடும்ப பந்தங்கள் அவநம்பிக்கை மிகுந்ததாகவும் ஆறுதல் அளிக்காத வண்ணம் இருப்பதாகவும் உள்ள நாடுகளில் சீனாவும் முக்கிய இடத்தில் இருக்கிறதாம்.  இந்நிலையில் சமீபத்தில் சீன அரசாங்கம் தனது குடும்பக் கட்டமைப்புத் தொடர்பான சட்டங்களில் புதிதாக ஒன்றை வெள்ளிக்கிழமை இணைத்துள்ளது. இதன்

December 29, 2012

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் : மீண்டும் ஜெயலலிதா வலியுறுத்தல்!

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி மீண்டும் பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருப்பதாக தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஜெயலலிதா அந்த கடிதத்தில் மேலும் எழுதியிருப்பதாவது, காவிரி மேலாண்மை வாரியத்தை

December 28, 2012

கொழும்பு சிறைகளின் தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்!- ஜெயலத் ஜெயவர்த்தன கோரிக்கை

இந்த சிறைச்சாலைகளிலுள்ள தமிழ்க் கைதிகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியுடன் செயல்பட்டுவரும் தமர அமில தேரரும் ஜயலத் ஜெயவர்த்தனவும் சேர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நாட்டின் பல்வேறு இனங்களுக்கிடையே பிரிவினையைத்

December 27, 2012

சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மத்திய அரசுடன் மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்! : பிரதமர்

சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மத்திய அரசுடன் சேர்ந்து மாநில அரசுகளும் ஒத்துழைக்க வேண்டும்  என்று பிரதமர் மனோகன் சிங் தேசிய வளர்ச்சிக் குழு மன்றத்தில் உரையாற்றினார். அவர் மேலும் பேசுகையில், சர்வதேச பொருளாதார மந்த நிலை, இந்தியாவையும்

December 25, 2012

சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை தமிழக முதல்வர் விடுவிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் நெடுங்காலமாக சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல் துறையின் க்யூ பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் 7 பேர், தங்களை விடுவித்து ஈழத் தமிழ் ஏதிலிகள் வாழ்ந்துவரும் சாதாரண முகாம்களுக்கு

December 25, 2012

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு முன் எங்களை கலந்து ஆலோசிக்க வேண்டும் : கர்நாடக …

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் முன்னர் எங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் ஜகதீஷ் ஷட்டர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த மாதம் ஆரம்பத்தில் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு

December 25, 2012

கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்: மூன்று ஆசிரியர் தொழிற் சங்கங்கள் கூட்டாக கண்டனம்!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முன்கூட்டியே வெளியானமைக்காக கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டுமென கோரியுள்ள இச்சங்கங்கள், நாட்டின் பரீட்சை முறைமை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளன. நாட்டில் இடம்பெறும் பல தேசிய பரீட்சைகளின் போது இவ்வாறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள

December 24, 2012

தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஏன் அஞ்சலி செய்ய வேண்டும்! சுபியான்! நீங்கள் இந்த மண்ணில் இருக்க தகுதி அற்றவர்கள்! விந்தன் பதிலடி

இன்று காலை 10.30 மணிக்கு யாழ். மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற யாழ். மாநகரசபையின் 2012ம் ஆண்டுக்காக மாதாந்த இறுதிக் கூட்டநிறைவில் எதிர்க்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தனது கருத்தினை முன்வைக்கும் போதே பதிலுக்கு விவாதித்த சுபியான் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த